Online Test of TNPSC Current Affairs in Tamil 4th April 2018

Current Affairs in Tamil 4th April 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 4th April 2018. Take the quiz and improve your knowledge.

TNPSC Group 2 Model Question Papers




1. எல்லையோர சாலை கட்டுமான நிறுவனத்தின்(BRO) பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ஹர்பல் சிங்
  2. ராஜேந்திரசின்ஜி
  3. பிபின் ராவத்
  4. சஞ்சீவ் கபூர்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A

[/su_spoiler]

2. சமீபத்தில் காலமான சி. வி. ராஜேந்திரன் பின்வரும் எந்த துறையில் பிரபலமானவர்?

  1. விளையாட்டு
  2. பத்திரிக்கை
  3. சினிமா
  4. அறிவியல்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

சி.வி. ராஜேந்திரன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தித் திரைப்பட துறையில் பணிபுரிந்துள்ளார். பிரபல இயக்குநரான சி. வி. ஸ்ரீதரின் சகோதரர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[/su_spoiler]

3. எஃகு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 1st
  2. 2nd
  3. 4th
  4. 3rd

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: B

Explanation:

எஃகு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

[/su_spoiler]

4. காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி சென்றவர்?

  1. அனிஸ் பன்வாலா
  2. பார்மன் பாஷா
  3. பி.வி.சிந்து
  4. அபினவ் பிந்த்ரா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர்களில் இளம் வயது வீரர்- Anish Bhanwala(15), Shooting மற்றும் மூத்த வீரர்- Farman Basha(44), பாரா ஒலிம்பிக்ஸ் பளு தூக்குதல்

[/su_spoiler]

5. சமீபத்தில் NASSCOM-இன் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டவர்?

  1. சி. பி. கெர்னானி
  2. ராமன் ராய்
  3. ஆர். சந்திரசேகர்
  4. தேபஜானி கோஷ்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: D

Explanation:

மென்பொருள், சேவைகள் நிறுவனங்களுக்கான தேசிய அமைப்பான நாஸ்காமின் (NASSCOM) புதிய தலைவராக தேபஜானி கோஷ் (Debjani Ghosh) பதவி ஏற்றுள்ளார். ஏற்கனவே தலைவராக பதவி வகித்து வந்த ஆர். சந்திரசேகரின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அவரைத் தொடர்ந்து புதிய தலைவராக தேபஜானி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

[/su_spoiler]




6. IPL கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக நியமிக்கபட்டுள்ளவர்?

  1. பவன் கல்யாண்
  2. ஜூனியர் என்.டி.ஆர்
  3. சூர்யா
  4. அல்லு அர்ஜுன்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: B

[/su_spoiler]

7. சமீபத்தில் இந்தியாவின் சுத்தமான விமான நிலையம்(India’s Cleanest Airport) என்ற விருதினை பெற்றுள்ள விமான நிலையம்?

  1. மங்களூர் சர்வதேச விமான நிலையம்
  2. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
  3. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்
  4. கோவா சர்வதேச விமான நிலையம்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A

Explanation:

மங்களூர் சர்வதேச விமான நிலையம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் 23வது ஆண்டு விழாவின் போது, இந்தியாவின் சுத்தமான விமான நிலையம்(India’s Cleanest Airport) என்ற விருதினை பெற்றுள்ளது

[/su_spoiler]

8. சிபிஎஸ்இ-இன் தேர்வுப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள உயர் ஆற்றல் மட்ட குழு?

  1. சுந்தரம் தாஸ் கமிட்டி
  2. நிர்மல் ஜெயின் கமிட்டி
  3. வி.எஸ் ஓபரோய் குழு
  4. மித்தாலி குமார் கமிட்டி

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

சமீபத்தில் CBSE-இன் கீழ் உள்ள 10ஆம் வகுப்பு கணிதம் மற்றும் 11ஆம் வகுப்பு பொருளியல் தேர்வின் வினாத்தாள்கள் வெளியானதை தொடர்ந்து. CBSE-இன் பணிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் VS Oberoi-இன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வரும் மே 31-இல் இக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[/su_spoiler]

9. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சூழலமைப்பு தொடர்பான ஆசியாவின் மிகப்பெரிய கூட்டம் “Huddle Kerala” நடைபெறஉள்ள இடம்?

  1. எர்ணாகுளம்
  2. கோவளம்
  3. கண்ணூர்
  4. கோழிக்கோடு

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: B

Explanation:

“Huddle Kerala” என்ற பெயரில் Asia’s largest startup ecosystem congregation- ஆனது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள “கோவளம்” நகரில் ஏப்ரல் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெற உள்ளது.

[/su_spoiler]

< Previous Quiz | Next Quiz >

TNPSC Group 1 Model Question Papers



Content Courtesy: Mr. Jeeva, Mr. PremKarthik, Mr. Rajesh Dujohn

Leave a Comment