Online Test of TNPSC Current Affairs in Tamil 5th April 2018

Current Affairs in Tamil 5th April 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 5th April 2018. Take the quiz and improve your knowledge.

TNPSC Group 2 Model Question Papers





1.  இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஓய்வுதியம் வழங்க முடிவு செய்துள்ள மாநிலம்?

  1. பீகார்
  2. தெலுங்கானா
  3. சிக்கிம்
  4. அசாம்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer:C

Explanation:

இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வுதியம் வழங்கப்படும் என “சிக்கிம்” மாநில முதல்வர் பவன் குமார் அறிவித்துள்ளார்

[/su_spoiler]

2. சத்தியாகிரக ஷே சுவாஷ்கிரகா” (Satyagraha Se Swachhagraha) என்ற தூய்மை இயக்கம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது?

  1. சம்ரான்
  2. கொல்கத்தா
  3. கோவா
  4. டெல்லி

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer:D

Explanation:

மத்திய நீர்வளம் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் “சத்தியாகிரக ஷே சுவாஷ்கிரகா” (Satyagraha Se Swachhagraha) என்ற தூய்மை இயக்கத்தின் செயல்முறைத் திட்டதை ஏப்ரல் 3-10 வரை நடத்துகிறது. இதன் தொடக்க விழா டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

[/su_spoiler]

3.இந்திய பேட்மிட்டன் அசோசியேசனின்(BAI) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

  1. தேவேந்தர் சிங்
  2. தருண் கோகோய்
  3. ஹிமான்டா பிஸ்வா சர்மா
  4. பெமா கந்து

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

[/su_spoiler]

4.”குருராஜா பூஜாரி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  1. குத்துசண்டை
  2. பளுதூக்குதல்
  3. உயரம் தாண்டுதல்
  4. துப்பாக்கி சுடுதல்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: B

Explanation:

2018 காமன்வெல்த் கேம்ஸ் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை, பளுதூக்குதல் வீரர் “குருராஜா பூஜாரி” (Gururaj Poojary) பெற்றுள்ளார். இவர் 56kg பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்

[/su_spoiler]

5. அதிக மகளிர் காவல் நிலையத்தை கொண்டுள்ள இந்தியாவின் முதல் நகரம் என்ற பெருமையை பெற்றுள்ள நகரம்?

  1. சென்னை
  2. டெல்லி
  3. மும்பை
  4. கொல்கத்தா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

8 மகளிர் காவல் நிலையங்களுடன் மும்பை அதிக மகளிர் காவல் நிலையத்தை கொண்டுள்ள இந்தியாவின் முதல் நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது

[/su_spoiler]




6. “SAMTA DIWAS” ஆனது எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

  1. ஏப்ரல் 7
  2. ஏப்ரல் 6
  3. ஏப்ரல் 4
  4. ஏப்ரல் 5

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: D

Explanation:

இந்திய விடுதலை போராட்ட வீரர் “பாபு ஜகஜீவன் ராமின்” (Babu Jahajivan Ram) பிறந்த நாள்(ஏப்ரல் 5) “SAMTA DIWAS” ஆக கொண்டாடப்படுகிறது.

[/su_spoiler]

7. சமீபத்தில் காலமான எஸ். மாதவன் பின்வரும் எந்த துறையுடன் தொடர்புடையவர்?

  1. தொல்லியல்
  2. பத்திரிக்கை
  3. சினிமா
  4. அரசியல்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: D

Explanation:

தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செ மாதவன் உடல் நலக்குறைவால் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் காலமானார்.

[/su_spoiler]

8. “Lcarus” என்பது ஒரு வகையான?

  1. கணவாய்
  2. விண்வெளி எரிமலை
  3. நட்சத்திரம்
  4. ஆழ்கடல் அகழி

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

பூமியிலிருந்து 9 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள, இதுவரை காணாத மிகவும் தூரத்தில் உள்ள நட்சத்திரமான(Most Distant Star) “Lcarus”யை கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘ஹபிள் விண்வெளி ஆராய்ச்சி தொலைநோக்கியின்’ (Hubble Space Telecscope) மூலம் கண்டறிந்துள்ளனர்

[/su_spoiler]

9. 7வது சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெறும் நாடு?

  1. ரஷ்யா
  2. தென் அமெரிக்கா
  3. சீனா
  4. அமெரிக்கா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A

Explanation:

7வது சர்வதேச பாதுகாப்பு மாநாடு ரஷ்யாவின் ‘மாஷ்கோ'(Moscow) நகரில் தொடங்கியுள்ளது, இம்மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்கிறார்

[/su_spoiler]

10. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலமைப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 37
  2. 33
  3. 43
  4. 47

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A

Explanation:

‘Startupblink’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலமைப்பு கொண்ட (India’s rank in global startup ecosystem in 2017) நாடுகளின் பட்டியலில் இந்தியா “37”வது இடம் பிடித்துள்ளது.

[/su_spoiler]

< Previous Quiz | Next Quiz >

TNPSC Group 1 Model Question Papers



Content Courtesy: Mr. Jeeva, Mr. PremKarthik, Mr. Rajesh Dujohn

Leave a Comment