TNUSRB Police Constable Recruitment Notification 2019 in Tamil – தமிழில் முழு விளக்கம்

Tamilnadu Police constable Notification 2019 Here we are going to see details of TNUSRB’s Tamilnadu Police Constable Notification 2019 in Tamil. இன்று தமிழ்நாடு அரசு, காவல் துறையில் 8888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் வரும் 8ஆம் தேதி முதல் www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தில் இணைய வழியில் (Online Apply) விண்ணப்பிக்கலாம். TNUSRB PC Vacancy Details 2019 மொத்த காலிப்பணியிடங்ள் 8888, … Read moreTNUSRB Police Constable Recruitment Notification 2019 in Tamil – தமிழில் முழு விளக்கம்