TNPSC Group 2 Free Online Test – TNPSC History Part -1 [30-Questions]

TNPSC Group 2 Online Test 4 – History Part 1

Hello TNPSC Aspirants Here we linked TNPSC Group 2 Online Test 4. This test is prepared on the basis of the latest syllabus. In this online test, we listed 30 History questions with Answers.



TNPSC Group 2 Online Test 4 Details

  • Test Topic: Indian History
  • No.of Questions: 30 Questions
  • Time Duration: 18 Minutes

TNPSC Group 2 Online Test 4 | TNPSC History Part 1



Welcome to your TNPSC History Model Questions

வணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share  செய்யவும். நன்றி...

1. கி.பி.1336ல் நிகழ்வுற்ற மிக முக்கியமான நிகழ்ச்சி
2. பிளாசிப் போர் ஏற்பட்டது
3. முகலாயப் பேரரசின் கடைசி அரசர் 
4. காந்தி - இர்வின் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
5. இந்திய அரசு சட்டம் 1919 குறிப்பிடுவது
6. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
7. சரியாகப் பொருந்தாதது எது?
8. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்
9. சுயராஜ்யம் என்ற சொல்லை 1906ஆம் ஆண்டு முதன் முதலில் பயன்படுத்திய இந்தியர் யார்?
10. வெள்ளையனே வெளியேறு என்ற முடிவை இந்திய தேசிய காங்கிரஸ் எந்த மாநாட்டில் எடுத்தது?
11. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை வரிசைப்படுத்துக


  1. சைமன் கமிஷன்

  2. வட்டமேஜை மாநாடுகள்

  3. நேரு அறிக்கை

  4. பூனா ஒப்பந்தம்

12. இந்திய சுதந்திர சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
13. இவர்களில் ஒரே பதவியை இரு வேறுபட்ட காலங்களில் வகித்தவர் யார்?
14. சபா,சமிதி அமைப்புகளை உருவாக்கியவர்
15.குப்தர்களின் பரம்பரையை தோற்றுவித்தவர்
16. அடையாள பணத்தை அறிமுகப்படுத்தி தோல்வி கண்ட டெல்லி சுல்தானிய மன்னர்
17. விஜய நகரப் பேரரசு தோன்றக் காரணமாக இருந்தவர்
18. கீழே உள்ளவற்றுள் பொருத்தமானது எது?
19. இரண்டாம் தரையின் போரில் முகமது கோரியுடன் சண்டையிட்ட ராஜபுத்திர மன்னர்
20. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கிய மொகலாய மன்னர்
21. முதல் கர்நாடகப் போர் நடந்த ஆண்டு
22. தலசுய ஆட்சி வளர்ச்சியுற்ற காலம்
23. இந்திய கல்விக்காக எந்த சட்டம் நிதி உதவி வழங்கியது?
24. பின்வரும் நபர்களை கால வரிசைப்படி எழுதுக
I. ரிப்பன் பிரபு
II. கர்சன் பிரபு
III. டல்ஹௌசி பிரபு
IV. கானிங் பிரபு
25. இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு
26. சைமன் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்த வருடம்
27. இந்திய தேசிய முஸ்லீம் லீக்கை நிறுவியவர்கள்
28. பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையை திரு.ஜின்னா முன்வைத்த வருடம்
29. வகுப்பு வாத இடஒதுக்கீடு சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதற்கு காரணம்
30. 1946ல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு தலைமை வகுத்தது

More Model Online Test – Click Here

Online Test – 2[Zoology]:  Take Test
Online Test – 3[Polity]:  Take Test

Some Important Links



Leave a Comment