பத்ம விபூஷண் விருது 2021-க்கு தேர்வு செய்யப்பட்ட 7 நபர்கள்
- ஜப்பானின் பிரதமர் ஷின்ஜோ அபே – பொது விவகாரத்துறை
- தமிழக பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் (மறைவுக்கு பின்) – கலை பிரிவில்
- கர்நாடகத்தை சார்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே – மருத்துவபிரிவு
- அமெரிக்காவின் நரீந்தர்சிங்க கப்பானி (மறைவுக்கு பின்) – அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு
- டெல்லியை சாரந்த மவுலான வாஹிதுதீன் கான் – ஆன்மீகப் பிரிவு
- டெல்லியை சார்ந்த பி.பி.லால் – தொல்லியல் பிரிவு
- ஒடிசாவை சார்ந்த சுதர்சன் சாஹூ – கலை பிரிவு
பத்ம பூஷண் விருது 2021-க்கு தேர்வு செய்யப்பட்ட 10 நபர்கள்
- கேரளாவினைச் சாரந்த கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா – கலைத்துறை
- அசாம் முன்னாள் முதல்மந்திரி தருண்கோகாய் (மறைவுக்கு பின்) – பொது விவகாரத்துறை
- கர்நாடகாவைச் சார்ந்த சந்திர சேகர் கம்பாரா – இலக்கியம் மற்றும் கல்வி பிரிவு
- மத்திய பிரதேசத்தின் சுமித்ரா மகாஜன் (முன்னாள் மக்களவை சபாநாயகர்) – பொது விவகாரத்துறை
- உத்திரபிரேதசத்தின் நிருபேந்திர மிஸ்ரா (முன்னாள் முதன்மை செயலாளர்) – குடிமக்கள் சேவை
- பீகாரின் ராம் விலாஸ் பஸ்வான் (முன்னாள் மத்திய மந்திரி) (இறப்பிற்கு பின்) – பொது விவகாரத்துறை
- உத்திர பிரதேசத்தின் கால்பே சாதிக் (ஆன்மீக மததலைவர்) (இறப்பிற்கு பின்) – பிற துறையில்
- அரியானாவின் தர்லோசன் கிங் – பொதுவிவகரா துறை
பத்ம ஸ்ரீ விருது 2021-க்கு தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தினை சேர்ந்த 10 நபர்கள்
- பி. அனிதா – விளையாட்டு பிரிவு
- சுப்பு ஆறுமுகம் – கலை பிரிவு
- சாலமன் பாப்பையா – இலக்கியம்-கல்வி-இதழியியல்
- பாப்பாம்மாள் – பிற – இயற்கை விவசாய பிரிவு
- பாம்பே ஜெயஸ்ரீ கமல்நாத் – கலை பிரிவு
- கே.சி. சிவ சங்கர் – கலை பிரிவு
- மராச்சி சுப்புராமன் – சமூகப் பணி பிரிவு
- பி. சுப்பிரமணியன் – வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவு (சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் நிறுவனர்)
- திருவேங்கடம் வீரராகவன் – மருத்துவ பிரிவு
- ஸ்ரீதர் வேம்பு – வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவு
காவல்துறை, தீயணைப்பு, சிறைத்துறைகளில் பணியாற்றும் தமிழகத்தை சாரந்த 27 பேருக்கும், புதுச்சேரியை சார்ந்த ஒருவருக்கும் குடியரசுதின விருதுகள் 2021
குடியரசுத்தலைவரின் மெச்சத்தகுந்த போலீஸ் விருது
- கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் – மகேஷ்குமார் அகல்வால்
- கூடுதல் டிஜிபி, காவல் தொழில்நுட்ப பணி – டேவிட் தேவாசிர்வாசதம்
- ஐ.ஜி. கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை – பி. மணிகண்டன்
காவல்துறை சிறப்பு மிகு பணி
- ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்பு ரகசிய புலனாய்வு – டி.எஸ். அன்பு
- ஐ.ஜி., சிறப்பு புலனாய்வு, சிபி சிஐடி – கபில்குமார்
- ஐ.ஜி., நிர்வாகம் தலைமையகம் – சந்தோஷ்குமார்
- டிஎஸ்பி ஓசூர் – சி. முரளி
- டிஎஸ்பி, லஞ்ச ஒழிப்புத்துறை – கே.வி. கலைச்செல்வம்
- உதவி ஆணையர், சென்னை மாநகர காவல்துறை – எம். ஜீவானந்தம்
- ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு சிஐடி – பி.எஸ். கந்தசாமி
- ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை – டி. சுகன்யா
- ஆய்வாளர், சிறப்பு காவல்படை, மணிமுத்தாறு – ஏ.சிவசங்கரன்
- உதவி காவல் ஆய்வாளர், சிறப்பு புலனாய்வு ( எஸ்பி, சிஐடி தலைமையகம்) – என். சீனிவாசன்
- டிஎஸ்பி, ஆயுதக் காவல் படை, சேலம் – எஸ். ஜான்சன்
- சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், குற்றப்பதிவு பிரிவு, சென்னை – வி. சந்திரன்
- சிறப்பு உதவி காவல் ஆய்வாள் தீவிரவாதிகள் பிரிவு, கன்னியாகுமரி – எஸ். ஸ்டீபன்
- தலைமைக் காவலர், சிறப்புப் புலனாய்வு (எஸ்பி, சிஐடி தலைமைகயம்) – ஆர். கருணாகரன்
- உதவி காவல் ஆய்வாளர், சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு – ஜெ. சுரேஷ்
- உதவி காவல் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமையகம், சென்னை – என். சித்தார்த்தன்
- தலைமைக் காவலர், சிறப்பு புலனாய்வு (எஸ்பி, சிஐடி தலைமையகம்) – பி.ரமேஷ்
வீரதீர செயலுக்கான குடியரசுத்தலைவரின் போலீஸ் விருது
- மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் – மோகன் லால்
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதியை துரத்தி பிடிக்க முயன்று உயிரிழந்தவர்.
இத்தாக்குதல் 2019 பிப்ரவரி 14-ல் நடைபெற்றது.
51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய விருதுகள்
- தங்கமயில் விருது – “Into the Darkness” என்ற டென்மார்க் நாட்டின் திரைப்படம் (இப்படத்தின் கதை இரண்டாம் உலகப்போரை மையமாக கொண்டது)
- சிறந்த நடிகர் விருது – சு.சுவான் லியு (Tzu-Chuan Liu)
- சிறந்த நடிகை விருது – சோஃபியா ஸ்டாஃபியெஜ் (Zofia Stafiej) போலந்து
- “ICFT யுனெஸ்கோ காந்தி விருது” (ICFT UNESCO Gandhi Award) – 200 Meter என்ற அரேபிய மொழி திரைப்படம் (இயக்குநர் அமீன் நாய்ஃபெக் (Ameen Nayfeh))
- “இந்த ஆண்டின் இந்திய ஆளுமை விருது (Indian Personality of the Year) – பிஸ்வித் சாட்டர்ஜி (Biswit Chatterjee) (வங்க மொழி நடிகர்)
பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது 2021 (Pradhan Mantri Rashtriya Bal Puraskar – 2021)
- தமிழக சிறுமி பிரசித்தி சிங் (Prasiddhi Singh)- சமூக சேவை பிரிவு
சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா 2021 விருது
- கேரளாவின் முகமது முக்சின் (Muhammed Muhsin)
ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 2020
ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 2020-ஐ நாற்பது பேருக்கு வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
உயிர்காக்கும் மனிதத்தன்மை மிகுந்த தீரச் செயலை செய்தவர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் கீழ்காணும் 3 பிரிவுகளில் வழங்கப்படுகிறது
- சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் – ஒருவருக்கும்
- உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் – 8 பேருக்கும்
- ஜீவன் ரக்ஷா பதக்கம் – 31 பேருக்கும்
தமிழக அரசின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்
(இப் பதக்கத்துடன் ஒரு லட்சத்திற்கான காசோலை, ரூ.9,000 மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்)
- புலிவலத்தின் பா. முல்லை (இராணிபேட்டை மாவட்டம்)
எரிவாயு கசிவினை முன்னேரே கண்டறிந்து 26 மாணவர்களின் உயிர்களை காப்பாற்றியதற்கு வழகங்கப்பட்டது.
- ஓசூர் வனச்சரகத்தின் கால்நடை உதவி மருத்துவர் எ.பிரகாஷ்
கிணற்றில் விழுந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பாதுகாப்பாக மீட்க உதவியதற்காக வழங்கப்பட்டது.
- மதுரை ரயில் ஓட்டுநர் சுரேஷ்
ரயில் தண்டவாளத்தில் பாறைகள் இருப்பதை பார்த்த உடன் ரயிலை நிறுத்தி 1,500 பயணிகளை காப்பாற்றியதற்காக வழங்கப்பட்டது.
- முல்லிமலை கண்டியைச் சார்ந்த ஆர் புகழேந்திரன் (நீலகிரி மாவட்டம்)
காயம் ஏற்பட்டு உயிருக்கு பேராடிய காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தற்காக வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்
- மத நல்லிணக்கத்தைப் போற்றி பாதுகாத்து வருவோருக்கு வழங்கப்படும் இவ்விருது கோவை மாவட்டத்தை சேர்ந்த கே.ஏ. அப்துல் ஜப்பாருக்கு வழங்கப்பட்டது.
சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது
- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் க.செல்வக்குமாருக்கு திருந்திய நெல்சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான விருதான சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலைய விருது
தமிகத்தின் சிறந்த காவல் நிலையமாக
- சேலம் நகர காவல் நிலையம் – முதல் இடம்
- திருவண்ணாமலை நகர காவல் நிலையம் – இரண்டாம் இடம்
- சென்னை கோட்டூர்புரம் நகர காவல் நிலையம் – மூன்றாம் இடம்
பிடித்துள்ளன.