கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் பதினொன்றாம் வகுப்பு புதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த தேர்வை பயிற்சி செய்யும்முன் புத்தகத்தை தெளிவாக படிப்பது சிறந்தது.
Download New 11th Books - Click Here
1. சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது
2. உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு உதாரணம்
3. சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வருவது
4. தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் மூன்று மெய்களாக மயங்கி வருவது
5. வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் என்ற வரிகள் நற்றிணையின் எத்தனையாவது பாடலில் இடம் பெற்றுள்ளன?
7. கமில் சுவலபில் குறிப்பிடும் மலைநில மனிதர்கள்
8. தமிழரின் கடவுளையும், மலையையும் தொடர்புபடுத்தும் "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
9. சேயோன் மேய மைவரை உலகம் என உரைக்கும் நூல்
10. மல அரயன் இனக்குழு வாழும் பகுதி
11. குறும்பர் மொழியில் மெட்டு எனில்
12. ஆந்திரா மற்றும் ஒடிஸாவில் வாழும் திராவிட பழங்குடியினர்
14. தமிழ்நாட்டில் கீழ்காணும் எந்த சொல் 17 இடப்பெயர்களில் முன்னோட்டமாகவும், 84 இடப்பெயர்களில் பின்னோட்டமாகவும் இடம்பெறுகிறது ?
18. காவடி சிந்தின் தந்தை சென்னிகுளம் அண்ணாமலையார் இயற்றிய நூல்
19. வருகின்ற என்பதனை வா(வரு)+கின்று+அ என பிரிக்கும் போது கின்று என்பது
22. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் ஒரு பாடலும், ............... ஒரு பாடலும் இயற்றியுள்ளார்
23. புறநானூறு பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
24. புறநானூறு முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
25. புறநானூறு முதன்முதலாக அச்சு பதிவில் வெளியான ஆண்டு
26. The four hundred songs of war and wistom என்ற நூலாசிரியர்
27. "Extracts from Purananooru & Purapporul Venbamalai என்னும் தலைப்பில் புறநானூறை மொழிபெயர்த்தவர்
28. சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
29. கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆயமகள் - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆயமகள்
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
30. வினை பகுபதத்தில் வரும் இடைநிலையை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
31. ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு
33. கிறு, கின்று, ஆநின்று ஆகியவை
35. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு
36. தெரிநிலை வினையெச்ச விகுதிகள்
37. தமிழ் பதிப்புலகின் தலைமகன்
38. சி.வை. தாமோதரனார் எழுதியது
40. சராசரி மனித மூளையின் எடை
43. கனவுகள் + கற்பனைகள் + காகிதங்கள் என்ற கவிதை நூலின் ஆசிரியர்
44. முதன் முதலில் கவியரங்கத்தை ஒலிபரப்பிய வானொலி நிலையம்
45. தமிழ்நாட்டின் முதல் வானொலி கவியரங்கத்தின் தலைப்பு
48. க், ச், த், ப் ஆகியவை
49. நீலகேசி எந்த பாவினால் ஆனது?