கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் பதினொன்றாம் வகுப்பு புதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த தேர்வை பயிற்சி செய்யும்முன் புத்தகத்தை தெளிவாக படிப்பது சிறந்தது.
Download New 11th Books - Click Here
மொழியென்ற ஒன்று பிறந்த உடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தங்களை தனித்துவமாக நிலை நிறுத்தி கொள்கின்றன என சொன்னவர் யார்?
புல்லின் இதழ்கள் ( Leaves of grass) நூலின் ஆசிரியர்?
கீழ்கண்டவர்களுள் எவரை புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டியத்தை (symbolism) புரிந்து கொள்ள முடியும்?
களைத்துப்போன உன் கத்திரிக்கோல் காலத்தை வெட்ட முடியாது என பாடிய இலத்தீன் அமெரிக்காவின் சிறந்த கவிஞர்?
பறவைகள் ஒருவேளை தூங்க போயிருக்கலாம் என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்திரனின் இயற்பெயர்?
மனோரமா பிஸ்வாஸ் எந்த மொழி கவிஞர்
பேச்சு மொழி வேற்று மொழி ஆவதும் இல்லை, அது பழமை தட்டுவதுமில்லை என்பது யார் கூற்று?
உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தலைப்பில் இடம்பெற்று உள்ள கவிதைகளை எழுதிய கவிஞர் யார்?
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை என்பது யார் கூற்று?
வைத்தார் - வை+த்+த்+ஆர் இதில் பலர்பால் வினைமுற்று விகுதி எது?
நன்னூலின் எழுத்ததிகாரம் எத்தனை பகுதிகளை கொண்டது?
ஐந்தும் - இலக்கணக்குறிப்பு கூறுக
தொல்காப்பியத்தை முதல்நூலாக கொண்ட வழிநூல்
நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பை பற்றி பேசுவது
ஜி.யு. போப் எந்த நாட்டில் பிறந்தவர்
அறிவை சாகடித்து விட்டால் மனிதன் செத்து விடுவான் என சொல்லும் நூல்
வன்னி வீதி என்று சாலைக்கு பெயரிட்ட நாடு
ஜனவரி 14 ஆம் நாளை தமிழர் பாரம்பரிய நாள் என பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு?
ஐங்குறுநூறு நூலில் இடம் பெறாத ஒன்று
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் கீழ்கண்ட எந்த சிறுகதை தொகுப்புக்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்றார்?
மகாராஜாவின் ரயில் வண்டியின் எழுத்தாளர்
மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை ?
இன்றைய சூழலில் சொல்லுக்கு இறுதி எழுத்தாக வராத எழுத்துக்கள்
க, ங, ச
ஞ்,ந்,வ்
ஞ, த, த,
ப, ம, ய, வ
மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை?
சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துகள் சந்திக்கும் முறையை எத்தனை விதமாக பிரிக்கலாம்
வாராது வந்துதித்த புலமை கதிரவன்
திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர்
வைக்கோல் பற்றி மிக சிறந்த ஆய்வை செய்தவர்
ஒற்றை வைக்கோல் புரட்சி நூல் ஆசிரியர்
ஐந்து விவசாய மந்திரங்களை உலகிற்கு சொன்னவர்
தகப்பன் கொடி என்ற புதினத்தின் ஆசிரியர்
"உனக்கும் எனக்குமான சொல்" என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்
ஈன்ற - ஈன்+ற்+அ என பிரிக்கும் போது 'அ' என்பது
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகையில் ஒன்று
காட்டின் மூலவர் என அழைக்கப்படுபவை
இரதி என நிகண்டு எதனை குறிப்பிடுகிறது
வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது
ஊமைச்செந்நாய் என்ற கதையின் முக்கிய கதாபாத்திரம்
சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வருவது