14th Comptroller and Auditor General of India
இந்தியாவின் 14வது தலைமை தணிக்கை மற்றும் கணக்காய்வு தலைவராக கிரிஷ் சந்திரா முர்மு சமீபத்தில் பதவியேற்றுள்ளார்.
- CAG பதவியைப் பற்றி கூறும் விதி — 148-151
- குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
- CAGக்கு 3வது அட்டவணைப்படி குடியரசுத் தலைவர் பிரமாணம் செய்து வைப்பார்.
- பதவிக்காலம் 65வயது வரை (அ) ஆறு வருட பதிவிக்கலாம் (மறுநியமனம் கிடையாது)
- இவரை இரு பாராளுமன்றத்தின் மூலமாக மட்டுமே குடியரசு தலைவர் பதவிநீக்கம் செய்யலாம் (உச்சநீதிமன்ற நீதிபதிகளை போன்று)
- CAG தலைவரின் கடமைகளும், அதிகாரம் பற்றி கூறும் விதி—149
- தணிக்கையாளரின் அறிக்கை பற்றிகூறும் விதி—151
- மத்திய தணிக்கை அறிக்கையை குடியரசுத்தலைவரிடம் ,மாநில தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிப்பார்.
- டாக்டர்அம்பேத்கர் கூற்றுப்படி, இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான பதவி
முதல் தலைவர் | நரஹரி ராவ் |
12வது தலைவர் | சசிகாந்த் சர்மா |
13வது தலைவர் | ராஜீவ் மேஹ்ரிஷி |
மேலும்.,இதற்கு முன்னர் சந்திர முர்மு ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Some Important Links