6th Standard Social Science Term-2 Solution
Hello students, here you can see the solution of 6th Standard Social Science Term-2. Ie., Here we listed 6th Standard Social Science Term 2 book back questions.
Particularly we covered one mark question. Because these questions are asked not only school exam, it will come on competitive exams like TNPSC, TET and etc…
You can download Tamil Medium 6th std social science book pdf from this link – Click Here
Table of Content
I. வரலாறு
II. புவியியல் III. குடிமையியல் III. பாெருளியல் |
பகுதி 1: வரலாறு
1. வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஆரியர்கள் முதலில் __________பகுதியில் குடியமர்ந்தனர்
- பஞ்சாப்
- கங்கை சமவெளியின் மத்தியப்பகுதி
- காஷ்மீர்
- வடகிழக்கு
விடை : பஞ்சாப்
2. ஆரியர்கள் __________ லிருந்து வந்தனர்.
- சீனா
- வடக்கு ஆசியா
- மத்திய ஆசியா
- ஐரோப்பா
விடை : மத்திய ஆசியா
3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் வாய்மையே வெல்லும்” __________லிருந்து எடுக்கப்பட்டது
- பிரமாண
- ஆரண்யகா
- வேதம்
- உபநிடதம்
விடை : உபநிடதம்
4. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நில வரி வசூலிக்கப்பட்டது?
- 1/3
- 1/6
- 1/ 8
- 1/9
விடை : 1/6
II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையத் தேர்ந்தெடு
1 கூற்று :- வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச்சான்று மற்றும் பபயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.
காரணம் :- நான்கு வேதங்கள், பிரமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியேத கருததிகளாகும்.
- கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
- கூற்றும், காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
- கூற்று சரி காரணம் தவறு
- கூற்று தவறு காரணம் சரி
விடை : கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
2. கூற்று 1 :- தீபகற்ப இந்தியாவிலிருந்தும் ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்ட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது எனறும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.
கூற்று 2 :- இரும்பு உருக்கப்ட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன
- கூற்று 1 தவறானது
- கூற்று 2 தவறானது
- இரண்டு கூற்றுகளும் சரியானவை
- இரண்டு கூற்றுகளும் தவறானவை
விடை : இரண்டு கூற்றுகளும் சரியானவை
3. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் ஏது தவறானது?
- ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்.
- குழந்தை திருமணம் பழக்கத்தில் இருந்து
- தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
- உடன்கட்டை ஏறுதல் தெரியாது
விடை : குழந்தை திருமணம் பழக்கத்தில் இருந்து
4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
- கிராமா< குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
- குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
- ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
- ஜனா <கிராமா < குலா < ஜனா < ராஸ்டிரா
விடை : குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- வேதப்பண்பாடு ரத்த உறவு இயல்கபக் கொண்டிருந்து.
- வேத காலத்தில் மக்களிடமிருந்து பாலி என்ற வரி வசூலிக்கப்பட்டது.
- குருகுலக்கல்வி முறையானது பண்டைய கால கல்வி கற்கும் முறையாகும்.
- ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
IV. சரியா/தவறா என எழுதுக
- பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன. (சரி)
- நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும். (சரி)
- படைத்தளபதி ‘கிராமணி’ என அழைக்கப்பட்டார். (தவறு)
- கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும். (சரி)
- பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. (சரி)
V. பொருத்துக.
- கீழடி – 1. பகடை
- பொருந்தல் – 2. கொழு முனைகள்
- கொடு மணல் – 3. சுழல் அச்சுக்கள்
- ஆதிச்சநல்லூர் – 4. தங்க ஆபரணங்கள்
விடை: – 1 – அ, 2 – ஆ, 3 – இ, 4 – ஈ
VI. பெருமிதமும் மகிழ்ச்சியும் உண்மைகளை நாம் கண்டறிேவாம்
தொல்பொருள் ஆய்விடங்கள் | தொல்லியல் கண்டுபிடிப்புகள் | உண்மைகள் |
ஆதிச்சநல்லூர் | தமிழ்-பிராமி எழுத்துகள் | வரலாற்றுக்கு முந்திய பண்பாடு இருந்தது |
கீழடி | ரோமானிய தொல் பொருட்கள் | இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே வணிகத் தொடர்பிற்கு சான்று |
பையம்பள்ளி | இரும்புக் கருவிகள் | ரேடியா கார்பன் |
பொருந்தல் | அரிசி நிரப்பப்பட்ட பானை | அரிசி முக்கிய உணவாக இருந்தது என்பதை மெய்பிக்கிறது |
கொடுமணல் | சுழல் அச்சுகள் |
2. மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?
- அங்கங்கள்
- திரிபிடகங்கள்
- திருக்குறள்
- நாலடியார்
விடை : திரிபிடகங்கள்
2. சமணத்தின் முதல் தீர்த்தங்காரர் யார்?
- ரிஷபா
- பார்சவ
- வர்தமான
- புத்தர்
விடை : ரிஷபா
3.சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
- 23
- 24
- 25
- 26
விடை : 24
4. மூன்றாம் பௌத்த சபை எங்கு கட்டப்பட்டது?
- ராஜகிரகம்
- வைசாலி
- பாடலிபுத்திரம்
- காஷ்மீர்
விடை : பாடலிபுத்திரம்
5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
- லும்பினி
- சாரநாத்
- தட்சசீலம்
- புத்தகயா
விடை : சாரநாத்
II. கூற்றோடு காரணத்தை பொருத்துக பொருத்தமான விடையை தேர்ந்தெடு
1. கூற்று :- ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.
காரணம் :- உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
- கூற்றும் அதன் காரணமும் சரியானவை
- கூற்று தவறானது.
- கூற்று சரியானது; ஆனால் அதற்கான காரணம் தவறானது.
- கூற்று, காரணம் ஆகிய இரண்டு தவறு.
விடை : கூற்றும் அதன் காரணமும் சரியானவை
2. கூற்று :- ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.
காரணம் :- அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.
- கூற்றும் அதற்கான காரணமும் சரி
- கூற்று தவறு.
- கூற்று சரி: ஆனால் அதற்கான காரணம் தவறு.
- ற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை : கூற்றும் அதற்கான காரணமும் சரி
3. சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
1. கல்விக் கூடமாக | 2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம் |
3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக | 4. வழிபாட்டுக் கூடம் |
- 2 சரி
- 1 மற்றும் 3 சரி
- 1, 2, 4 ஆகியவை சரி
- 1 மற்றும் 4 சரி
விடை : 2 சரி
4. சமணமும் பெளத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுளைக் காரணமாகக் கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்சாதரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன.
மேலேசொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1 மற்றும் 2
- 1 மற்றும் 2 ம் இல்லை
விடை : 1 மற்றும் 2
5. சமணம் குறிதத கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
- உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கி்து.
- உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.
- சமணததின அடிப்டைத் தத்துவம் சிலை வழிபாடாகும்
- இறுதித்தீர்பபு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒததுக் கொள்கிறது.
விடை : 1 மற்றும் 2
6. பொருந்தாததை தேர்வு செய்.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
விடை : புத்தர்
7. தவறான இணையைக் கண்டுபிடி
- அகிம்சை – காயப்டுத்தாமல் இருத்தல்
- சத்யா – உண்மை பேசுதல்
- அஸ்தேய – திருடாமை
- பிரம்மச்சாரியபா – திருமண நிலை
விடை : பிரம்மச்சாரியபா – திருமண நிலை
8. சித்தார்த்த கெளதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத்தவிர மற்ற அனைத்தும் சரி.
- இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
- அவர் நேபாளததில் பிறந்தார்
- அவர் நிர்வாணம் அடைந்தார்
- அவர் சாக்கியமுனி எனறு அறியபட்டார்
விடை : இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
- மகாவீரரின் கோட்பாடு திரிரத்தினங்கள் என்று அழைக்கப்படுகிறது.
- நிர்வாண நிலை என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.
- பௌத்தத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார்.
- காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ஜைனக்காஞ்சி என்று அழைக்கப்பட்டது.
- ஸ்தூபி என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.
IV. சரியா/தவறா என எழுதுக
- புத்தர் கர்மாவை நம்பினார். (சரி)
- புத்தருக்குச் சாதிமுறை மேல் நம்பிக்கை இருந்தது. (தவறு)
- கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார் (சரி)
- விகாரைகள் என்பன கோவில்களாகும். (தவறு)
- அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார் (சரி)
V. பொருத்துக.
- அங்கங்கள் – வர்தமானா
- மகாவீரர் – துறவிகள்
- புத்தர் – பௌத்தக் கோவில்கள்
- கசத்யா – சாக்கியமுனி
- பிட்சுக்கள் – சமண நூல்
விடை :- 1- உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ
3. குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
- அங்கம்
- மகதம்
- கோசலம்
- வஜ்ஜி
விடை : மகதம்
2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
- அஜாதசத்ரு
- பிந்து சாரா
- பத்மநாப நந்தா
- பிரிகத்ரதா
விடை : அஜாதசத்ரு
3. கீழ்க்காண்பவற்றில் எது மெளரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
- அர்த் சாஸ்திரம்
- இண்டிகா
- முத்ராராட்க்ஷம்
- இவையனைத்தும்
விடை : இவையனைத்தும்
4. சந்திரகுப்த மெளரியர் அரியணையைத் துறந்து _________என்னும் சமணத் துறவியோடு சரவணபெகோலாவுக்குச் சென்றார்.
- பத்ரபாகு
- ஸ்துலபாகு
- பார்ஸவநாதா
- ரிஷாநாதா
விடை : பத்ரபாகு
5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் __________
- டாலமி
- கெளடில்யர்
- ஜெர்சக்ஸ்
- மெகஸ்தனிஸ்
விடை : மெகஸ்தனிஸ்
6. மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- சந்திரகுப்த மொரியர்
- அசோகர்
- பிரிகத்ரதா
- பிந்துசாரர்
விடை : பிரிகத்ரதா
II. கூற்னைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கூற்று:- அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் :- தர்மத்தின் கொள்கையின்படி, அவர் ஆட்சி புரிந்தார்.
- கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
- கூற்று தவறு; ஆனால் காரணம் சரி
விடை : கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
கூற்று 1:- ஒட்டு மொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மெளரியர் ஆவார்.
கூற்று 2:- மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திககள அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1,2 ஆகிய இரண்டும்
- 1ம் இல்லை 2ம் இல்லை
விடை : 2 மட்டும்
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
1. மகத்தின் முதல் அரசர் சந்திரகுப்தர் மெளரியர்
2. ராஜகிரிகம் மகத்தின் தலைநகராய் இருந்தது.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1 மற்றும் 2
- 1 ம் இல்லை 2ம் இல்லை
விடை : 2 மட்டும்
4. கீழ்க்காண்பனவற்கைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
- நந்தா சிசுநாகா ஹரியங்கா மெளரியா
- நந்தா சிசுநாகா மெளரியா ஹரியங்கா
- ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா
- சிசுநாகா மெளரியா நந்தா ஹரியங்கா
விடை : ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா
5. கீழ்க்கண்டவற்றில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று.
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்ககளயும், யானைகளையும் வழங்கின.
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
- 1,2 மற்றும் 3 மட்டும்
- 3 மற்றும் 4 மட்டும்
- 1,2 மற்றும் 4 மட்டும்
- இவையனைத்தும்
விடை : 1,2 மற்றும் 4 மட்டும்
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
- ராஜகிரகம் மகத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
- முத்ராட்சசத்தை எழுதியவர் விசாகதத்தர்
- அசோகர் பிந்துசாரரின் மகனாவார்.
- மெளரியப் பேரரசை தோற்றுவித்தவர் சந்திரகுப்த மௌரியர்
- நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
IV. சரியா? தவறா?
- தேவனாம்பிர்இயா எனும் பட்டம் சந்திரகுப்த மெளரியருக்கு வழங்கப்பட்டது. (தவறு)
- அசோகர் கலிங்கப்தபாரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார். (தவறு)
- அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்ளைகளை அடிப்படையாகக் கொண்டது. (சரி)
- நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப்பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும். (தவறு)
- புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. (சரி)
V. பொருத்துக.
- கணா – அர்த்தசாஸ்திரம்
- மெகஸ்தனிஸ் – மதச் சுற்றுப்பயணம்
- சாணக்கியா – மக்கள்
- தர்ம யாத்திரை – இண்டிகா
விடை :- 1 – இ, 2 – ஈ, 3-அ, 4-ஆ
புவியியல்
1. வளங்கள்
I. பாெருத்துக.
- இயற்கை வளம் – கனிமங்கள்
- பன்னாட்டு வளம் – நிலையான வளர்ச்சி
- குகைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி – காற்று
- புதிப்பிக்க இயலாது – உற்பத்தி செயல்
- உலகளாவிய வளம் – திமிங்கலப் புனுகு
- இரண்டாம் நிலை செயல்பாடுகள் – காடு
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஊ, 6 – ஈ
II. காேடிட்ட இடங்களை நிரப்புக.
- கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
- வளங்கள் கவனமாகக் கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
- குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் உள்ளூர் வளங்கள் எனப்படுகிறது.
- தற்பாேது பயன்படுத்தப்படும் வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் என்று அகைக்கப்படுகிறது
- இயற்கை வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
- இயற்கை வளங்களைச் சேகரித்தல் முதல்நிலைச்செயல்பாடு எனப்படுகிறது.
III. வாக்கியமும் புரிதலும்.
1. வாக்கியம் : வெப்ப மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்குப் பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ராேலியமும் குறைந்து காெண்டே வருகிறது.
புரிதல் 2: சூரிய ஆற்றல் என்றும் குறையாது.
- புரிதல் 1 மட்டும் சரி
- புரிதல் 2 மட்டும் சரி
- புரிதல் 1 மற்றும் 2 தவறு
- புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை : புரிதல் 1 மற்றும் 2 சரி
2. வாக்கியம்: வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்
புரிதல் 2: வளங்ககளைப் பாதுகாக்க வேண்டும்.
- புரிதல் 1 மட்டும் சரி
- புரிதல் 2 மட்டும் சரி
- புரிதல் 1 மற்றும் 2 தவறு
- புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை : புரிதல் 2 மட்டும் சரி
3. வாக்கியம்: மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2: மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
- புரிதல் 1 மட்டும் சரி
- புரிதல் 2 மட்டும் சரி
- புரிதல் 1 மற்றும் 2 தவறு
- புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை : புரிதல் 1 மட்டும் சரி
குடிமையியல்
1. தேசியச் சின்னங்கள்
I. சரியான விடையை தேர்வு செய்க.
1. தேசியப்பாடலான வந்தேமாதரத்தை இயற்றியவர்___________
- பிங்காலி வெங்கையா
- ரவீந்திரநாத் தாகூர்
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- காந்திஜி
விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி
2. இந்தியாவின் தேசியகீதம் _______
- ஜன கண மன
- வந்தேமாதரம்
- அமர் சாேனார் பாங்கலே
- நீராடுங் கடலுடுத்த
விடை : ஜன கண மன
3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்____________
- அக்பர்
- ரவீந்திரநாத் தாகூர்
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- ஜவஹர்லால் நேரு
விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி
4. __________ பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் காெண்டாடுகிறோம்.
- மகாத்மா காந்தி
- சுபாஷ் சந்திரதபாேஸ்
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- ஜவஹர்லால் நேரு
விடை : மகாத்மா காந்தி
5. நம் தேசியக் காெடியில் உள்ள அசாேகச் சக்கரத்தின் நிறம் _________
- வெளிர் நீலம்
- கருநீலம்
- நீலம்
- பச்சை
விடை : கருநீலம்
6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்காெடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது.
- சென்னை காேட்டை
- டெல்லி
- சாரநாத்
- காெல்கத்தா
விடை : சென்னன காேட்டை
7. தேசிய கீதத்தை இயற்றியவர் ___________
- தேவேந்திரநாத் தாகூர்
- பாரதியார்
- ரவீந்திரநாத் தாகூர்
- பாலகங்காதர திலகர்
விடை : பங்கிம் சந்திர சட்டர்ஜி
8. தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் காெள்ள வேண்டிய கால அளவு __________
- 50 வினாடிகள்
- 52 நிமிடங்கள்
- 52 வினாடிகள்
- 20 வினாடிகள்
விடை : 52 வினாடிகள்
9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் பாேது வந்தமாதரம் பாடலைப் பாடியவர்_______
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- ரவீந்திரநாத் தாகூர்
- மகாத்மா காந்தி
- சராேஜினி நாயுடு
விடை : சராேஜினி நாயுடு
10. விடுதலை நாளிம் பாேது டெல்லியில் காெடியேற்றுபவர் _________
- பிரதம அமைச்சர்
- குடியரசுத் தலைவர்
- துணைக் குடியரசுத் தலைவர்
- அரசியல் தலைவர் எவரேனும்
விடை : பிரதம அமைச்சர்
II. காேடிட்ட இடத்தை நிரப்புக.
- இந்திய தேசிய இலச்சினை சாரநாத்-ல் உள்ள அசாேகத் தூணிலிருந்து ஏற்றுக்காெள்ளப்பட்டது.
- இந்தியாவின் தேசியக்கனி மாம்பழம்
- இந்தியாவின் தேசியப் பறவை மயில்
- இந்தியாவின் தேசியமரம் ஆலமரம்
- 1947 விடுதலை நாளின் பாேது ஏற்றப்பட்ட காெடி குடியாத்தம் என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
- இந்திய தேசியக் காெடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா
- சக ஆண்டு முறையைத் துவக்கியவர் பேரரசர் கனிஷ்கர்
- இந்தியாவின் மிக நீளமான ஆறு கங்கை
- இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் D. உதயகுமார்
- தேசியக் காெடியில் உள்ள அசாேகச் சக்கரம் 24 ஆரங்களைக் காெண்டது.
- நான்முகச் சிங்கம் தற்பாது சாரநாத் அருங்காட்சியகத்தில் உள்ளது.
- தேசியகீதம் ஏற்றுக்காெள்ளப்பட்ட ஆண்டு 1950
- லாக்டாே பேசில்லஸ் இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
III. நிரப்புக.
- 1. காவி – தைரியம் ; வெள்ளை – அமைதி, தூய்மை
- குதிரை – ஆற்றல் ; காளை – உழைப்பு
- 1947 – விடுதலை நாள் ; 1950 – குடியரசு நாள்
IV. பாெருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ரவீந்திரநாத் தாகூர் – தேசியப்பாடல்
- பங்கிம் சந்திர சட்டர்ஜி – தேசியக்காெடி
- பிங்காலி வெங்கையா – வான் இயற்பியலாளர்
- மேக்னாத் சாகா – தேசிய கீதம்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
V. பாெருத்தியபின் பாெருந்தாதது எது?
- தேசிய ஊர்வன – புலி
- தேசிய நீர்வாழ் விலங்கு – லாக்டாே பசில்லஸ்
- தேசிய பாரம்பரிய விலங்கு – ராஜநாகம்
- தேசிய நுண்ணுயிரி – டால்பின்
விடை: 1. ராஜநாகம் 2. டால்பின் 3. லாக்டாே பசில்லஸ்
பாெருந்தாதது: 3. தேசிய பாரம்பரிய விலங்கு – புலி
குறிப்பு : புலி தேசிய விலங்காகும். யானை தேசிய பாரம்பரிய விலங்காகும்.
VI. தவறான சாெற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்
- தேசியக் காெடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
- அசாேகச் சக்கரம் 24 ஆரங்களைக் காெண்டது.
- அசாேகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை: அசாேகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
- பிங்காலி வெங்கையா தேசியக் காெடிகய வடிவமைத்தார்.
- விடுதலை நாளில் ஏற்பப்பட்ட முதல் தேசியக் காெடி தற்பாேது காெல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
- விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் காெடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை: விடுதலை நாளில் ஏற்பப்பட்ட முதல் தேசியக் காெடி தற்பாேது காெல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
VII. சரியான சாெற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்
- ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் காெண்டாடப்படுகிறது.
- நவம்பர் 26 அன்று குடியரசு நாள் காெண்டாடப்படுகிறது.
- அக்டாேபர் 12 அன்று காந்தி ஜெயந்தி காெண்டாடப்படுகிறது.
விடை: ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் காெண்டாடப்படுகிறது.
2. இந்திய அரசியலமைப்பு சட்டம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. அரசமைப்பு தினம் காெண்டாடப்படும் நாள் __________
- ஜனவரி 26
- ஆகஸ்டு 15
- நவம்பர் 26
- டிசம்பர் 9
விடை : நவம்பர் 26
2. அரசமைப்புச் சட்டத்தை ___________ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்காெண்டது.
- 1946
- 1950
- 1947
- 1949
விடை : 1949
3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ______________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- 101
- 100
- 78
- 79
விடை : 101
4. இஃது அடிப்படை உரிமை அன்று __________
- சுதந்திர உரிமை
- சமத்துவ உரிமை
- ஒட்டுரிமை
- கல்வி பெறும் உரிமை
விடை : ஒட்டுரிமை
5. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது _____________
- 14
- 18
- 16
- 21
விடை : 18
II. காேடிட்ட இடங்களை நிரப்புக
- 1. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக முனனவர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என பாேற்றப்படுபவர் அண்ணல் அம்பேத்கார்
- 3. நம் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யவும் பாதுகாக்கவும் செய்வது உச்ச நீதிமன்றம்
- 4. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26, 1950
III. பாெருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- சுதந்திர தினம் – நவம்பர் 26
- குடியரசு தினம் – ஏப்ரல் 1
- இந்திய அரசமைப்பு தினம் – ஆகஸ்டு 15
- அனைவருக்கும் கல்வி உரிமை – ஜனவரி 26
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ
பாெருளியல்
1. பாெருளியல் – ஓர் அறிமுகம்
I. காேடிட்ட இடங்களை நிரப்புக.
- தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் முதல்நிலைத் தாெழில்புரிவாேர்
- ‘தேன் சேகரித்தல்’ என்பது முதல்நிலைத் தொழில்.
- மூலப்பாெருட்களைப் பயன்பாட்டுப் பாெருட்களாக மாற்றுவது இரண்டாம் நிலை தொழில் எனப்படும்.
- காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின்முதுகெலும்பு ஆகும்.
- தமிழ்நாட்டில் 47% சதவீ த மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
- வேளாண்மை என்பது முதன்னம நிலைத் தொழிலாகும்.
- பாெருளாதார நடவடிக்கைகள் பயன்பாடு அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
- சர்க்கரை ஆலை இரண்டாம் நிலைத் தொழிலாகும்.
- வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை பருத்தியாலை
- பால்பண்ணை ஒரு கூட்டுறவுத்துறை
II. பாெருத்துக.
- கால்நடை வளர்ப்பு – இரண்டாம்நிலைத் தொழில்
- உணவு பதப்படுத்துதல் – சேவை
- இரும்பு எஃகு தொழிற்சாலை – முதல் நிலைத் தொழில்
- தொலைபேசி – வேளாண்சார்ந்த தொழிற்சாலை
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ
III. பாெருத்திய பின் பாெருந்தாத இணையைக் கண்டறிக.
- சிறிய அளவிலான தொழிற்சாலை – பணப்பரிவர்த்தனை
- காடுசார்ந்த தொழிற்சாலைகள் – தகவல் தொழில்நுட்பம்
- சேவைகள் – காகிதத் தொழிற்சாலைகள்
- வங்கி – கால்நடைகள் வளர்ப்பு
விடை : 1 – ஈ, 2 -இ , 3 – ஆ, 4 – அ