6th Standard Social Science Term-3 Solution
Hello students, here you can see the solution of 6th Standard Social Science Term-3. Ie., Here we listed 6th Standard Social Science Term 3 book back questions.
Particularly we covered one mark question. Because these questions are asked not only school exam, it will come on competitive exams like TNPSC, TET and etc…
You can download Tamil Medium 6th std social science book pdf from this link – Click Here
Table of Content
I. வரலாறு
II. புவியியல்
III. குடிமையியல்
|
பகுதி 1: வரலாறு
1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்க காலம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- சேரன் செங்குட்டுவன்
- இளங்கோ அடிகள்
- முடத்திருமாறன்
விடை : சேரன் செங்குட்டுவன்
2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
- பாண்டியர்
- சோழர்
- பல்லவர்
- சேரர்
விடை : பல்லவர்
3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.
- சாதவாகனர்கள்
- சோழர்கள்
- களப்பிரர்கள்
- பல்லவர்கள்
விடை : மத்திய ஆசியா
4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு_______________
- மண்டலம்
- நாடு
- ஊர்
- பட்டினம்
விடை : ஊர்
5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
- கொள்ளையடித்தல்
- ஆநிரை மேய்த்தல்
- வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
- வேளாண்மை
விடை : வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
II. கூற்றை வாசித்து சரியான விடையை தேர்வு செய்
1 கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி; காரணம் தவறு.
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
2. கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
- ‘1’ மட்டும்
- ‘1 மற்றும் 3’ மட்டும்
- ‘2’ மட்டும்
விடை : ‘1 மற்றும் 3’ மட்டும்
3. பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது
- ஊர் < நாடு < கூற்றம் < மண்டலம்
- ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
- ஊர் < மண்டலம்< கூற்றம் < நாடு
- நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை : ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
4. அரச வம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
1. சேரர் | அ. மீன் |
2. சோழர் | ஆ. புலி |
3. பாண்டியர் | இ. வில், அம்பு |
விடை : 1 – இ, 2 – ஆ, 3 – அ |
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வெண்ணி போரில் வெற்றி பெற்றது ___________.
விடை : கரிகாலன்
2. சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ___________.
விடை: தொல்காப்பியம்
3. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ___________ கட்டினார்
விடை: கரிகாலன்
4. படைத் தலைவர் ___________ என அழைக்கப்பட்டார்
வினட: தானைத் தலைவன்
5. நில வரி _________ என அழைக்கப்பட்டது
வினட: இறை
IV. சரியா ? தவறா ?
1. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்
விடை : தவறு
2. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது
விடை : தவறு
3. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை : சரி
4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்
விடை : தவறு
5. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன
விடை : தவறு
V. பொருத்துக
1. தென்னர் | சேரர் |
2. வானவர் | சோழர் |
3. சென்னி | வேளிர் |
4. அதியமான் | பாண்டியர் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
2. இந்தியா – மெளரியருக்குப் பின்னர்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ________
- புஷ்யமித்ரர்
- அக்னிமித்ரர்
- வாசுதேவர்
- நாராயணர்
விடை : புஷ்யமித்ரர்
2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்_____
- சிமுகா
- சதகர்ணி
- கன்கர்
- சிவாஸ்வதி
விடை : பல்லவர்
3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______
- கனிஷ்கர்
- முதலாம் கட்பிசஸ்
- இரண்டாம் கட்பிசஸ்
- பன்-சியாங்
விடை : கனிஷ்கர்
4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
- தக்காணம்
- வடமேற்கு இந்தியா
- பஞ்சாப்
- கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி
விடை : தக்காணம்
5. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
- சிர்கப்
- தட்சசீலம்
- மதுரா
- புருஷபுரம்
விடை : சிர்கப்
II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்
1 கூற்று : இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.
காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
- கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி; காரணம் தவறு.
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
2 கூற்று 1 : இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2 : இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.
- கூற்று ‘1’ தவறு , ஆனால் கூற்று ‘2’ சரி
- கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி
- இரண்டு கூற்றுகளுமே சரி
- இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை : கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி
2. பொருந்தாததை வட்டமிடுக
புஷ்யமித்ரர், வாசுதேவர், சிமுகா, கனிஷ்கர்
விடை : ‘கனிஷ்கர்
3. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
1. கடைசி சுங்க அரசர் யார்?
விடை : தேவபூதி
2. சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?
விடை : ருத்ரதாமன்
3. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?
விடை : வாசுதேவர்
4. கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
விடை : புனித தாமஸ்
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் ______________
விடை : கோண்டோ பெர்னஸ்
2. தெற்கே _____________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.
விடை: அசோகரின்
3. ஹாலா எழுதிய, நூலின் பெயர் ____________
விடை: சட்டசாய் (சப்தசதி)
4. ___________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
வினட: கசர்மன்
5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் _____________ ஆகும்.
வினட: பெஷாவர் (புருஷபுபரம்)
IV. சரியா ? தவறா ?
1. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது
விடை : சரி
2. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.
விடை : சரி
3. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.
விடை : தவறு
4. ‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது
விடை : சரி
V. பொருத்துக
1. பதஞ்சலி | அ. கலிங்கம் |
2. அக்னிமித்ரர் | ஆ. இந்தோ-கிரேக்கர் |
3. அரசர் காரவேலர் | இ. இந்தோ-பார்த்தியர் |
4. டெமிட்ரியஸ் | ஈ. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர் |
5. கோண்டோ பெர்னெஸ் | உ. மாளவிகாக்னிமித்ரம் |
விடை : 1- ஈ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – இ |
3. பேரரசுகளின் காலம் : குப்தர் வர்த்தனர்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்
- முதலாம் சந்திரகுப்தர்
- ஸ்ரீகுப்தர்
- விஷ்ணு கோபர்
- விஷ்ணுகுப்தர்
விடை : புஷ்யமித்ரர்
2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்.
- காளிதாசர்
- அமரசிம்மர்
- ஹரிசேனர்
- தன்வந்திரி
விடை : ஹரிசேனர்
3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.
- மெக்ராலி
- பிதாரி
- கத்வா
- மதுரா
விடை : மெக்ராலி
4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____________
- சரகர்
- சுஸ்ருதர்
- தன்வந்திரி
- அக்னிவாசர்
விடை : சுஸ்ருதர்
5. வங்காளத்தின் கௌட அரசர் _______
- சசாங்கர்
- மைத்திரகர்
- ராஜ வர்த்தனர்
- இரண்டாம் புலிகேசி
விடை : சசாங்கர்
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : ஹரப்பா வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்
- காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
- காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
- கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
- கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை : காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
1 கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2 : ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
- முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
- இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி
- இரண்டு கூற்றுகளும் சரி
- இரண்டு கூற்றுகளும் தவறு
விடை : முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
2. கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
- ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
- முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
- ஸ்ரீ குப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
- விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர்
விடை : ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
3. கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/ எவை சரியானது/சரியானவை என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
- 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
விடை : 1 மட்டும் சரி
2. பொருந்தாததை வட்டமிடுக
1. காளிதாசர் , ஹரிசேனர், சமுத்திரகுப்தர், சரகர்
விடை : ஹரிசேனர்
2. ரத்னாவளி, ,ஹர்சசரிதா, நாகநந்தா, பிரியதர்சிகா
விடை : ஹர்சசரிதா
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இலங்கை அரசர் ___________ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.
விடை : ஸ்ரீ மேகவர்மன்
2. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின்போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ___________ இந்தியாவிற்கு வந்தார்
விடை: ஹீணர்களின்
3. ___________ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது
விடை: ஹீணர்களின்
4. ___________ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
வினட: நில வரியே
5. குப்தர்களின் அலுவலக மொழி ___________.
வினட: சமஸ்கிருதம்
6. பல்லவ அரசர் ___________ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை: விஷ்ணு கோபன்
7. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ___________ ஆவார்
வினட: ஹர்ஷர்
8. ஹர்ஷர் தலைநகரை ___________ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
வினட: தானேஸ்வரி
IV. சரியா ? தவறா ?
1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்
விடை : சரி
2. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.
விடை : தவறு
3. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை
விடை : தவறு
4. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்
விடை : தவறு
5. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்
விடை : தவறு
V. பொருத்துக
A.
1. மிகிரகுலா | அ. வானியல் |
2. ஆரியபட்டர் | ஆ. குமாரகுப்தர் |
3. ஓவியம் | இ. ஸ்கந்தகுப்தர் |
4. நாளந்தா பல்கலைக்கழகம் | ஈ. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள் |
5. சார்த்தவாகர்கள் | உ. பாக் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ |
B
1. பாணர் | அ. 10,000 மாணவர்கள் |
2. ஹர்ஷர் | ஆ. பிரயாகை |
3. நாளந்தா பல்கலைக்கழகம் | இ. ஹர்ஷ சரிதம் |
4. யுவான் சுவாங் | ஈ. ரத்னாவளி |
5. பெளத்த சபை | உ. சி-யூ-கி |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – ஆ |
4. தென்னிந்திய அரசுகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
- இரண்டாம் நரசிம்மவர்மன்
- இரண்டாம் நந்திவர்மன்
- தந்திவர்மன்
- பரமேஸ்வரவர்மன்
விடை : இரண்டாம் நந்திவர்மன்
2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
- மத்தவிலாசன்
- விசித்திரசித்தன்
- குணபாரன்
- இவை மூன்றும்
விடை : இவை மூன்றும்
3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
- அய்கோல்
- சாரநாத்
- சாஞ்சி
- ஜுனாகத்
விடை : அய்கோல்
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று 1 : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று 2 : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- கூற்று 1 தவறு
- கூற்று 2 தவறு
- இரு கூற்றுகளும் சரி
- இரு கூற்றுகளும் தவறு
விடை : இரு கூற்றுகளும் சரி
2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்
1 கூற்று 1 : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று 2 : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.
- கூற்று i மட்டும் சரி
- கூற்று ii மட்டும் சரி
- இரு கூற்றுகளும் சரி
- இரு கூற்றுகளும் தவறு
விடை : இரு கூற்றுகளும் சரி
3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்
1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
- 1 மட்டும் சரி
- 2, 3 சரி
- 1, 3 சரி
- மூன்றும் சரி
விடை : மூன்றும் சரி
4. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
- எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
- மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
- எலிபெண்டா குகைகள் – அசோகர்
- பட்டடக்கல் – சாளுக்கியர்கள்
விடை : எலிபெண்டா குகைகள் – அசோகர்
5. தவறான இணையைக் கண்டறியவும்
- தந்தின் – தசகுமார சரிதம்
- வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
- பாரவி – கிரதார்ஜுனியம்
- அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்
விடை : வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ___________ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
விடை : இரண்டாம் புலிகேசி
2. ___________ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்.
விடை: முதலாம் நரசிம்மன்
3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ___________ ஆவார்.
விடை : ரவிகீர்த்தி
4. ___________ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.
விடை: பரஞ்சோதி
5. ___________ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன
விடை: குடுமியான்மலை, திருமயம்
6. பல்லவ அரசர் ___________ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை: விஷ்ணு கோபன்
7. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ___________ ஆவார்
விடை: ஹர்ஷர்
8. ஹர்ஷர் தலைநகரை ___________ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
விடை: தானேஸ்வரி
IV. சரியா ? தவறா ?
1. புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்
விடை : சரி
2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.
விடை : தவறு
3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்
விடை : சரி
4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது
விடை : தவறு
5. விருப்பாக்ஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
விடை : சரி
V. பொருத்துக
1. பல்லவர் | அ. கல்யாணி |
2. கீழைச் சாளுக்கியர் | ஆ. மான்யகேட்டா |
3. மேலைச் சாளுக்கியர் | இ. காஞ்சி |
4. ராஷ்டிரகூடர் | ஈ. வெங்கி |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
புவியியல்
1. ஆசியா மற்றும் ஐரோப்பா
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?
- கருங்கடல்
- மத்திய தரைக்கடல்
- செங்கடல்
- அரபிக்கடல்
விடை : அரபிக்கடல்
2. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி
- திபெத்
- ஈரான்
- தக்காணம்
- யுனான்
விடை : ஈரான்
3. நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது
i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் ii) சராசரி மழையளவு 200மி.மீ ஆகும்.
iii) சராசரி வெப்பநிலை 10°C ஆகும்.
மேற்கண்ட கூற்றுகளில்
- i மட்டும் சரி
- ii மற்றும் iii சரி
- i மற்றும் iii சரி
- i மற்றும் ii சரி
விடை : i மட்டும் சரி
4. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I | பட்டியல் II |
A. மலேசியா | 1. அத்தி |
B. தாய்லாந்து | 2. ரப்பர் |
C. கொரியா | 3. தேக்கு |
D. இஸ்ரேல் | 4. செர்ரி குறியீடுகள் |
- 2, 3, 4, 1
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 2, 3, 1, 4
விடை : 2, 3, 4, 1
5. இந்தியா_______உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
- துத்தநாகம்
- மைக்கா
- மாங்கனீசு
- நிலக்கரி
விடை : மைக்கா
6. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
- ஆஸ்ப்ஸ்
- பைரனீஸ்
- கார்பேதியன்
- காகஸஸ்
விடை : பைரனீஸ்
7. ’ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது’. சரியான தெரிவினைத் தேர்வு செய்க
- இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
- இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன
- இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன
- மேற்கண்ட அனைத்தும் சரி
விடை : இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன
8. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
- ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
- ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன
- ஐரோப்பாவின் பெரும்பாலான ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன
- ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்
விடை : ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்
9. பொருந்தாத இணையைக் கண்டறிக
- மெஸடா – ஸ்பெயின்
- ஜுரா – பிரான்ஸ்
- பென்னின்ஸ் – இத்தாலி
- கருங்காடுகள் – ஜெர்மனி
விடை : பென்னின்ஸ் – இத்தாலி
10. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
- ஐஸ்லாந்து
- நெதர்லாந்து
- போலந்து
- சுவிட்சர்லாந்து
விடை : ஐஸ்லாந்து
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் ___________ முடிச்சிலிருந்து பிரிக்கின்றது
விடை : ஆர்மீனியன்
2. உலகின் மிக ஈரப்பதமான இடம் ___________.
விடை: மௌசின்ராம்
3. உலகிலேயே ___________ உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.
விடை : பேரிச்சம் பழம்
4. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ___________
விடை: நன்னம்பிக்கை முனைவழி
5. ஐரோப்பாவின் இரண்டாவது உயரமான சிகரம் ___________
விடை: டினிக்லிங்க்
6. பல்லவ அரசர் ___________ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை: மான்ட் பிளாங்க் (4,807 மீ)
7. ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை ___________
விடை: கண்டகாலநிலை
8. வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் ___________
விடை: டாகர் பாங்ஸ்
9. ஐரோப்பாவின் மக்களடர்த்தி ___________ ஆகும்
விடை: 1 சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள்
10. ___________ ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது
விடை: டான்யூப் ஆறு
III. மேலும் கற்கலாம்
1. கூற்று (A): இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.
காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
- (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.
- (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- (A) சரி. ஆனால் (R) தவறு.
- (A) தவறு. ஆனால் (R) சரி.
விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.
2. கொடுக்கப்பட்ட ஆசியா வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள 1, 2, 3 மற்றும் 4 என்பன கீழ்க்கண்ட சமவெளிகளைக் குறிக்கின்றன.
- சிந்து – கங்கை சமவெளி
- மஞ்சூரியன் சமவெளி
- மெசபடோமியா சமவெளி
- சீனச் சமவெளி
வரைபடத்தில் உள்ள எண்ணுடன் சமவெளிகளைப் பொருத்தி, பின் கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
- 2, 1, 4, 3
- 2, 1, 3, 4
- 1, 2, 3, 4
- 1, 4, 3, 2
விடை : 2, 1, 3, 4
3. கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை
- கரும்பு
- பேரீச்சம் பழம்
- ரப்பர்
- சணல்
விடை : பேரீச்சம் பழம்
IV. பொருத்துக
1. மெசபடோமியா சமவெளி | அ. அதிக மழை |
2. மௌசின்ராம் | ஆ. நார்வே |
3. தென்கிழக்கு ஆசியாவின் அரிசிக் கிண்ணம் | இ. ஸ்பெயின் |
4. ஃபியார்டு கடற்கரை | ஈ. யூப்ரடீஸ் & டைக்ரிஸ் |
5. எருதுச் சண்டை | உ. தாய்லாந்து |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – இ |
2. புவி மாதிரி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. புவியின் வடிவம்
- சதுரம்
- செவ்வகம்
- ஜியாய்டு
- வட்டம்
விடை : ஜியாய்டு
2. வடதுருவம் என்பது
- 90° வ அட்சக்கோடு
- 90° தெ அட்சக்கோடு
- 90° மே தீர்க்கக்கோடு
- 90° கி தீர்க்கக்கோடு
விடை : 90° வ அட்சக்கோடு
3. 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- தெற்கு அரைக்கோளம்
- மேற்கு அரைக்கோளம்
- வடக்கு அரைக்கோளம்
- கிழக்கு அரைக்கோளம்
விடை : கிழக்கு அரைக்கோளம்
4. 23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- மகரரேகை
- கடகரேகை
- ஆர்க்டிக் வட்டம்
- அண்டார்டிக் வட்டம்
விடை : கடகரேகை
5. 180° தீர்க்கக்கோடு என்பது
- நிலநடுக்கோடு
- பன்னாட்டு தேதிக்கோடு
- முதன்மை தீர்க்கக்கோடு
- வடதுருவம்
விடை : பன்னாட்டு தேதிக்கோடு
6. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.
- நள்ளிரவு 12 மணி
- நண்பகல் 12 மணி
- பிற்பகல் 1 மணி
- முற்பகல் 11 மணி
விடை : நண்பகல் 12 மணி
7. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
- 1240 நிமிடங்கள்
- 1340 நிமிடங்கள்
- 1440 நிமிடங்கள்
- 1140 நிமிடங்கள்
விடை : 1440 நிமிடங்கள்
8. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
- 82 ½°கிழக்கு
- 82 ½° மேற்கு
- 81 ½° கிழக்கு
- 81 ½° மேற்கு
விடை : 82 ½°கிழக்கு
9. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை
- 171
- 161
- 181
- 191
விடை : 181
10. தீர்க்கக் கோடுகளின்மொத்த எண்ணிக்கை
- 370
- 380
- 360
- 390
விடை : 360
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ___________
விடை : நில நடுக்கோடு
2. புவியின் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள் ___________
விடை: அட்ச கோடுகள்
3. புவியில் 90° அட்சங்கள் ___________ என அழைக்கப்படுகின்றன
விடை : துருவங்கள்
4. முதன்மை தீர்க்கக்கோடு ___________ என அழைக்கப்படுகிறது
விடை: க்ரீன்விச் தீர்க்கக்கோடு
5. உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை ___________
விடை: 24
III. பொருந்தாததை வட்டமிடுக
1. வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு
விடை : பன்னாட்டு தேதிக்கோடு
2. மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மைதீர்க்கக்கோடு
விடை : முதன்மைதீர்க்கக்கோடு
3. வெப்பமண்டலம், நேர மண்டலம், மிதவெப்ப மண்டலம், குளிர்மண்டலம்
விடை : நேர மண்டலம்
4. இராயல் வானியல் ஆய்வுமையம், முதன்மை தீர்க்கக்கோடு, கிரீன்விச், பன்னாட்டு தேதிக்கோடு
விடை : பன்னாட்டு தேதிக்கோடு
5. 10° வடக்கு, 20° தெற்கு, 30° வடக்கு, 40° மேற்கு
விடை : 40° மேற்கு
IV. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
- 1 மற்றும் 3 சரி
- 2 மற்றும் 3 சரி
- 1 மற்றும் 2 சரி
- 1, 2 மற்றும் 3 சரி
விடை : 1 மற்றும் 2 சரி
2. கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
- கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
- இரண்டு கூற்றுகளும் சரி
- இரண்டு கூற்றுகளும் தவறு
விடை : இரண்டு கூற்றுகளும் தவறு
V. பொருத்துக
1. 0° அட்சக்கோடு | அ. துருவம் |
2. 0° தீர்க்கக்கோடு | ஆ. பன்னாட்டு தேதிக்கோடு |
3. 180° தீர்க்கக்கோடு | இ. கிரீன்விச் |
4. 90°அட்சக்கோடு | ஈ. நிலநடுக்கோடு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
VI. பெயரிடுக
1. புவியில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.
விடை : அட்சக்கோடுகள்
2. புவியில் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.
விடை : தீர்க்கக்கோடுகள்
3. புவியின் முப்பரிமாண மாதிரி.
விடை : புவி மாதிரி
4. தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் இந்தியா அமைந்துள்ள அரைக்கோளம்
விடை : கிழக்கு அரைக்கோளம்
5. தீர்க்கக்கோடுகள் மற்றும் அட்சக்கோடுகளின் வலை அமைப்பு.
விடை : புவி வலைப்பின்னல்
குடிமையியல்
1. மக்களாட்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ஆதிமனிதன் பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கியனான்
- சமவெளி
- ஆற்றோரம்
- மலை
- குன்று
விடை : ஆற்றோரம்
2. மக்களாட்சியின் பிறப்பிடம் .
- சீனா
- அமெரிக்கா
- கிரேக்கம்
- ரோம்
விடை : கிரேக்கம்
3. உலக மக்களாட்சி தினம் ஆகும்.
- செப்டம்பர் 15
- அக்டோபர் 15
- நவம்பர் 15
- டிசம்பர் 15
விடை : செப்டம்பர் 15
4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் .
- ஆண்கள்
- பெண்கள்
- பிரதிநிதிகள்
- வாக்காளர்கள்
விடை : வாக்காளர்கள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ___________
விடை : சுவிட்சர்லாந்து
2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ___________
விடை: ஆபிரகாம் லிங்கன்
3. மக்கள் அளிப்பதன் ___________ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுகின்றனர்
விடை : வாக்கு
4. நம் நாட்டில் ___________ மக்களாட்சி செயல்படுகிறது
விடை: பிரதிநிதித்துவ
2. உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்ப்புறமும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.
- ஊராட்சி ஒன்றியம்
- மாவட்ட ஊராட்சி
- வட்டம்
- வருவாய் கிராமம்
விடை : ஊராட்சி ஒன்றியம்
2. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.
- ஜனவரி 24
- ஜுலை 24
- நவம்பர் 24
- ஏப்ரல் 24
விடை : ஏப்ரல் 24
3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் ____________.
- டெல்லி
- சென்னை
- கொல்கத்தா
- மும்பாய்
விடை : சென்னை
4. நேரடி அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ____________
- வேலூர்
- திருவள்ளூர்
- விழுப்புரம்
- காஞ்சிபுரம்
விடை : விழுப்புரம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ___________ ஆகும்.
விடை : தமிழ்நாடு
2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ___________
விடை: 1992
3. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் _______ ஆண்டுகள்.
விடை : 5
4. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ___________ ஆகும்.
விடை: வாலாஜாபேட்டை
III. பொருத்துக
1. கிராம சபை | செயல் அலுவலர் |
2. ஊராட்சி ஒன்றியம் | மாநிலத் தேர்தல் ஆணையம் |
3. பேரூராட்சி | வட்டார வளர்ச்சி அலுவலர் |
4. உள்ளாட்சித் தேர்தல் | நிரந்தர அமைப்பு |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |