7th Standard Social Science Term-1 Solution
Hello students, here you can see the solution for 7th Standard Social Science Term-1. Ie., Here we listed 7th Standard Social Science Term 1 book back questions.
Particularly we covered one mark question. Because these questions are asked not only about school exams, it will come on competitive exams like TNPSC, TET and etc…
You can download Tamil Medium 7th std social science book pdf from this link – Click Here
Table of Content
I. வரலாறு
II. புவியியல் III. குடிமையியல் III. பாெருளியல் |
பகுதி 1: வரலாறு
1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ______________ என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
- காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
- பயணக்குறிப்புகள்
- நாணயங்கள்
- பொறிப்புகள்
விடை : பொறிப்புகள்
2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.
- வேளாண்வகை
- சாலபோகம்
- பிரம்மதேயம்
- தேவதானம்
விடை : தேவதானம்
3. ______________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
- சோழர்
- பாண்டியர்
- ராஜபுத்திரர்
- விஜயநகர அரசர்கள்
விடை : சோழர்
4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.
- அயினி அக்பர்
- தாஜ் – உல் – மா -அசிர்
- தசுக்-இ-ஜாஹாங்கீரி
- தாரிக் – இ – பெரிஷ்டா
விடை : தாஜ் – உல் – மா -அசிர்
5. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.
- மார்க்கோபோலோ
- அல் -பரூனி
- டோமிங்கோ பயஸ்
- இபன் பதூதா
விடை : இபன் பதூதா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ____________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
விடை : உத்திரமேரூர்
2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ________ ஆவார்.
விடை : முஹம்மது கோரி
3. ஒரு ___________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
விடை : 1 ஜிதல்
4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் _________ ஆவார்.
விடை : மின்ஹாஜ்-உஸ்-சிராஜ்
5. கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி _______________ ஆவார்.
விடை : நிக்கோலோ கான்டி
III. பொருத்துக
1. கஜுராகோ | அ. ஒடிசா |
2. கொனாரக் | ஆ. ஹம்பி |
3. தில்வாரா | இ. மத்தியப்பிரதேசம் |
4. விருப்பாக்சா | ஈ. ராஜஸ்தான் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
IV. சரியா? தவறா?
1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.
விடை : சரி
2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.
விடை : தவறு
3. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.
விடை : சரி
4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.
விடை : சரி
V. கூற்றைக் காரணத்தோடு பொருத்தி விடை தேர்வுசெய்
கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
- கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்று, காரணம் இரண்டுமே தவறு
விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
VI. தவறான இணையைக் கண்டறியவும்:
- மதுரா விஜயம் – கங்காதேவி
- அபுல் பாசல் – அயினி அக்பர்
- இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
- அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்
விடை : இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
VII. பொருந்தாததைக் கண்டுபிடி:
பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.
விடை : பயணக்குறிப்புகள்
2. வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க :
1. ‘பிருதிவிராஜ ராசோ ’எனும் நூலை எழுதியவர் யார்?
- கல்ஹணர்
- விசாகதத்தர்
- ராஜசேகரர்
- சந்த் பார்தை
விடை : சந்த் பார்தை
2. பிரதிகார அரசர்களுள் முதல் தலை சிறந்த அரசர் யார்?
- முதலாம் போஜா
- முதலாம் நாகபட்டர்
- ஜெயபாலர்
- சந்திரதேவர்
விடை : முதலாம் நாகபட்டர்
3. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
- மங்கோலியா
- துருக்கி
- பாரசீகம்
- ஆப்கானிஸ்தான்
விடை : ஆப்கானிஸ்தான்
4. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
- சிலை வழிபாட்டை ஒழிப்பது.
- இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
- இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
- இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது
விடை : இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _____________ விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்
விடை : தர்ம பாலார்
2. கி.பி _________ இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்.
விடை : 715
3. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ____________ ஆவார்.
விடை : ஷிமா ராஜ்
4. காந்தர்யா கோவில் ____________ அமைந்துள்ளது.
விடை : மத்தியபிரதேசத்தில்
III. பொருத்துக
1. கஜுராகோ | அ. அபு குன்று |
2. சூரியனார் கோவில் | ஆ. பந்தேல்கண்ட் |
3. தில்வாரா கோவில் | இ. கொனாரக் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ |
IV. சரியா? தவறா?
1. ‘ராஜபுத்ர’ என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.
விடை : தவறு
2. அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை : சரி
3. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை : தவறு
4. ‘ரக்ஷாபந்தன்’ சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.
விடை : சரி
5. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
விடை : தவறு
V. கூற்றைக் காரணத்தோடு பொருத்தி விடையை தேர்க
1. கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
- கூற்று தவறு. காரணம் சரி.
- கூற்றும் காரணமும் தவறு.
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
2. கூற்று I – மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை.
கூற்று II – மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவர்.
- I சரி.
- II சரி.
- I மற்றும் II சரி.
- I மற்றும் II தவறு.
விடை : I சரி.
3. கூற்று : இந்தியாவில் இஸ்லாமியக் காலக்கட்டம் கி.பி.(பொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.
காரணம்: கூர்ஜரப்பிரதிகாரர்கள் அராபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி, காரணம் தவறு.
- கூற்று தவறு, காரணம் சரி.
விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
4. கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.
காரணம்: ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
- கூற்று சரி, காரணம் தவறு.
- கூற்று தவறு, காரணம் சரி.
விடை : கூற்று சரி, காரணம் தவறு.
5. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.
1. ‘ரக்ஷாபந்தன்’ மரபு ராஜபுத்திரர்களுடையது.
2. வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ‘ரக்ஷாபந்தன்’ விழாவைத் தொடங்கினார்.
3. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.
- கூற்று ‘1’ சரியானது.
- கூற்று ‘2’ சரியானது.
- கூற்று ‘3’ சரியானது.
- மேற்கண்ட அனைத்தும் சரியானவை
விடை : மேற்கண்ட அனைத்தும் சரியானவை
3. தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
- விஜயாலயன்
- முதலாம் ராஜராஜன்
- முதலாம் ராஜேந்திரன்
- அதிராஜேந்திரன்
விடை : விஜயாலயன்
2. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
- கடுங்கோன்
- வீரபாண்டியன்
- கூன்பாண்டியன்
- வரகுணன்
விடை : கடுங்கோன்
3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
- மண்டலம்
- நாடு
- கூற்றம்
- ஊர்
விடை : ஊர்
4. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- வீர ராஜேந்திரன்
- ராஜாதிராஜா
- அதி ராஜேந்திரன்
- இரண்டாம் ராஜாதிராஜா
விடை : அதி ராஜேந்திரன்
5. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
- கண்ணாயிரம்
- உறையூர்
- காஞ்சிபுரம்
- தஞ்சாவூர்
விடை : தஞ்சாவூர்
6. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
- சோழமண்டலம்
- பாண்டிய நாடு
- கொங்குப்பகுதி
- மலைநாடு
விடை : பாண்டிய நாடு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
விடை : முதலாம் ராஜராஜன்
2. __________வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
விடை : முதலாம் ராஜராஜன்
3. ___________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை : ஜடில ராந்தக தநடுஞ்சடையன் (அ) முதலாம் வரகுணன்
4. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது.
விடை : எழுத்து மண்டபம்
III. பொருத்துக:
1. மதுரை | உள்நாட்டு வணிகர் |
2. கங்கை கொண்ட சோழபுரம் | கடல்சார் வணிகர் |
3. அஞ்சு வண்ணத்தார் | சோழர்களின் தலைநகர் |
4. மணி – கிராமத்தார் | பாண்டியர்களின் தலைநகர் |
Ans : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
IV. சரியா? தவறா?
1. டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.
விடை : சரி
2. ’கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.
விடை : சரி
3. சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
விடை : தவறு
4. முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
விடை : சரி
5. சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை : சரி
V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க
1. பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
2. அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
3. அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
4. அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்.
- 1, 2 மற்றும் 3
- 2, 3 மற்றும் 4
- 1, 2 மற்றும் 4
- 1, 3 மற்றும் 4
விடை : 1, 2 மற்றும் 4
2. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
2. அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
3. அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
4. அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது
- 1 மற்றும் 2
- 3 மற்றும் 4
- 1, 2 மற்றும் 4
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
3. கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம்: நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்றும் காரணமும் தவறு.
விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
4. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
1. நாடு | 2. மண்டலம் | 3.ஊர் | 4. கூற்றம் |
விடை | |||
1. மண்டலம் | 2. நாடு | 3. கூற்றம் | 4. ஊர் |
விடை : 2, 1, 4, 3
5. கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
- மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
- உள்நாட்டுப்போர் தொடங்கியது.
- மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
- மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
- சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
- மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை : 4, 1, 2, 5, 6, 3
4. டெல்லி சுல்தானியம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ____________ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
- முகமதுகோரி
- ஜலாலுதீன்
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
விடை : குத்புதீன் ஐபக்
2. குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
- லாகூர்
- புனே
- தௌலதாபாத்
- ஆக்ரா
விடை : லாகூர்
3. ______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
- ரஸ்ஸியா
- குத்புதீன் ஐபக்
- இல்துமிஷ்
- பால்பன்
விடை : இல்துமிஷ்
4. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
- முகமதுபின் துக்ளக்
- பிரோஷ் ஷா துக்ளக்
- ஜலாலுதீன்
- கியாசுதீன்
விடை : கியாசுதீன்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்.
விடை : கியாசுதீன் துக்ளக்
2. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்
விடை : தேவகிரி
3. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.
விடை : பால்பன்
4. டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
விடை : குத்புதின் ஐபக்
5. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டது
விடை : பால்பன்
III. பொருத்துக:
1. துக்ரில்கான் | காராவின் ஆளுநர் |
2. அலாவுதீன் | ஜலாலுதீன் யாகுத் |
3. பகலூல் லோடி | வங்காள ஆளுநர் |
4. ரஸ்ஸியா | சிர்கந்தின் ஆளுநர் |
Ans : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
IV. சரியா? தவறா?
1. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.
விடை : தவறு
2. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
விடை : சரி
3. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
விடை : தவறு
4. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்.
விடை : சரி
V. அ. கூற்றைக் காரணத்தோடு ஒப்பிட்டு சரியான விடையை தேர்க
கூற்று : மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் : செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
- காரணமும் கூற்றும் தவறானவை.
- கூற்று தவறு; காரணம் சரி.
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ. சரியான இணையைத் தேர்வு செய்க:
- ஹெய்சாளர் – தேவகிரி
- யாதவர் – துவாரசமுத்திரம்
- காகதியர் – வாராங்கல்
- பல்லவர் – மதுர
விடை : காகதியர் – வாராங்கல்
இ) தவறான கூற்றினை / கூற்றுகளைக் கண்டறியவும்
- 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்
- ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்
- மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்
- இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை : ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்
புவியியல்
1. புவியின் உள்ளமைப்பு
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. நைஃப் _______________ ஆல் உருவாக்கப்பட்டது.
- நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
- சிலிக்கா மற்றும் அலுமினியம்
- சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
- இரும்பு மற்றும் மெக்னீசியம்
விடை : நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
2. நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ நுனியின் அருகில் ஏற்படுகின்றது.
- மலை
- சமவெளிகள்
- தட்டுகள்
- பீடபூமிகள்
விடை : தட்டுகள்
3. நில நடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை _______________ மூலம் அளக்கலாம்.
- சீஸ்மோகிராஃப்
- ரிக்டர் அளவு கோல்
- அம்மீட்டர்
- ரோட்டோ மீட்டர்
விடை : ரிக்டர் அளவு கோல்
4. பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான குழாயை _______________ என்று அழைக்கிறோம்.
- எரிமலைத்துளை
- எரிமலைப் பள்ளம்
- நிலநடுக்க மையம்
- எரிமலை வாய்
விடை : எரிமலை வாய்
5. எரிமலைக் குழம்பு கூம்புகள் _______________ ஆகும்.
- மலைகளின் குவியல்
- மலைகளின் உருக்குலைவு
- எஞ்சியமலைகள்
- மடிப்பு மலைகள்
விடை : மலைகளின் குவியல்
6. எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு ____________ என்று பெயர்.
- எரிமலைப் பள்ளம்
- லோப்போலித்
- எரிமலைக் கொப்பரை
- சில்
விடை : எரிமலைப் பள்ளம்
7. _______________ பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.
- பசிபிக்
- அட்லாண்டிக்
- ஆர்க்டிக்
- அண்டார்ட்டிக்
விடை : பசிபிக்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _______________ என்று அழைக்கப்படுகிறது.
விடை : மாேஹாேராேவிசிக்
2. நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.
விடை : நில அதிர்வு மானி
3. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி _______________ என்று
அழைக்கப்படுகிறது.
விடை : எரிமலை வெளியேற்றம்
4. செயல்படும் எரிமலைக்கு உதாரணம் _______________ ஆகும்.
விடை : ஸ்ட்ராம்போலி
5. எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை _______________ என அழைக்கின்றனர்.
விடை : எரிமலை ஆய்வியல்
III. பொருந்தாததை வட்டமிடுக.
1. மேலோடு, மாக்மா, புவிக்கரு, கவசம்
விடை : மாக்மா
2. நில நடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலை
விடை : எரிமலைவாய்
3. உத்தரகாசி, சாமோலி, கெய்னா, கரக்கட்டாவோ
விடை : கரக்கட்டாவோ
4. லாவா, எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்
விடை : சிலிக்கா
5. ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பூயூஜியாமா
விடை : பூயூஜியாமா
IV. பொருத்துக:
1. நில நடுக்கம் | ஜப்பானிய சொல் |
2. சிமா | ஆப்பிரிக்கா |
3. பசிபிக் நெருப்பு வளையம் | திடீர் அதிர்வு |
4. சுனாமி | சிலிகா மற்றும் மக்னீசியம் |
5. கென்யா மலை | உலக எரிமலைகள் |
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ |
V. கீழுள்ள வாக்கியத்தில் சரியானதை தேர்வு செய்
I. கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு கூட ஒப்பிடலாம்
காரணம் : புவியின் உட்பகுதி மேலோடு மெல்லிய புறத்தோல், புவிக்கரு ஆகியவற்றைக் கொண்டது
- கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
- கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- கூற்று சரி காரணம் தவறு
- கூற்றும் காரணமும் தவறானவை
விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
2. கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளது.
காரணம் : பசிபிக்கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.
- கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
- கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- கூற்று தவறு காரணம் சரி
- கூற்றும் காரணமும் தவறானது
விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
2. நிலத்தோற்றங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ———————— ஆகும்.
- வீழ்ச்சி குளம்
- வண்டல் விசிறி
- வெள்ளச் சமவெளி
- டெல்டா
விடை : வண்டல் விசிறி
2. குற்றால நீர்வீழ்ச்சி ——–ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.
- காவேரி
- பெண்ணாறு
- சிற்றாறு
- வைகை
விடை : சிற்றாறு
3. பனியாற்று படிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ——————— ஆகும்.
- சர்க்
- அரெட்டுகள்
- மொரைன்கள்
- டார்ன் ஏரி
விடை : சர்க்
4. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்.
- அமெரிக்கா
- இந்தியா
- சீனா
- பிரேசில்
விடை : சீனா
5. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ——————————
- கடல் ஓங்கல்
- கடல் வளைவுகள்
- கடல் தூண்
- கடற்கரை
விடை : கடற்கரை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் —————– என்கிறோம்.
விடை : பாறைசிதைவுகள்
2. ஒரு ஏரி அல்லது ஒரு கடலில் ஆறு சேரும் இடம் ——————– எனப்படுகிறது.
விடை : ஆற்று முகத்துவாரம்
3. காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் —————- பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை : கலஹாரி
4. ஜெர்மனியில் காணப்படும் சர்க் —————— என்று அழைக்கப்படுகிறது.
விடை : கார்சர்க்
5. உலகின் மிக நீண்டகடற்கரை ———————- ஆகும்.
விடை : மியாமி
III. பொருத்துக
1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் | அ. பனியாறுகள் |
2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் | ஆ. பிறை வடிவ மணற்குன்றுகள் |
3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் | இ. காயல் |
4. பிறை வடிவ மணல் மேடுகள் | ஈ. பாறைச் சிதைவுகள் |
5. வேம்பநாடு ஏரி | உ. குதிரைக் குளம்பு ஏரி |
Ans : 1-ஈ, 2-உ, 3-அ, 4-ஆ, 5-இ |
IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
1. கூற்று (அ) முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாகின்றன.
காரணம் (க) கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
- கூற்று சரி மற்றும் காரணம் தவறு
- கூற்று தவறு மற்றும் காரணம் சரி
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
2. கூற்று (அ) கடல் வளைவுகள் இறுதில் கடல் தூண்களாகின்றன
காரணம் (க) கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
- கூற்று சரி மற்றும் காரணம் தவறு
- கூற்று தவறு மற்றும் காரணம் சரி
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று சரி மற்றும் காரணம் தவறு
3. மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. காக்கசாய்டு இனத்தை __________ என்றும் அழைக்கலாம்
- ஐரோப்பியர்கள்
- நீக்ரோய்டுகள்
- மங்கோலியர்கள்
- ஆஸ்திரேலியர்கள்
விடை : ஐரோப்பியர்கள்
2. ______________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்
- காக்கசாய்டு
- நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை : மங்கோலியர்கள்
3. இந்தியாவின் ஆட்சி மொழி ______________ ஆகும்.
- மராத்தி
- தமிழ்
- ஆங்கிலம்
- இந்தி
விடை : இந்தி
4. கிராமப்புறக் குடியிருப்புகள் _________ அருகில் அமைந்துள்ளது
- நீர்நிலைகள்
- மலைப் பகுதிகள்
- கடலோரப் பகுதிகள்
- பாலைவனப் பகுதிகள்
விடை : நீர்நிலைகள்
5. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம் | 2) மீப்பெருநகரம் |
3) தலைநகரம் | 4) இணைந்த நகரம் |
- 4, 1, 3, 2
- 1, 3, 4, 2
- 2, 1, 3, 4
- 3, 1, 2, 4
விடை : 4, 1, 3, 2
6. உலக மக்கள் தொகை தினம் ————- ஆகும்
- செப்டம்பர் 1
- ஜீன் 11
- ஜீலை 11
- டிசம்பர் 2
விடை : ஜீலை 11
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தென் ஆப்பிரிக்காவின் _________ பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை : கலாஹாரி
2. மொழியின் பங்கு என்பது _____________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை : மொழி
3. ______________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்
விடை : நகர்புறக்
4. ______________ நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்
விடை : செயற்கைக்கோள்
5. ______________ குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்
விடை : யாத்திரை
III. A. பொருத்துக
1. காக்கசாய்டு | ஆசிய அமெரிக்கர்கள் |
2. நீக்ராய்டு | ஆஸ்திரேலியர்கள் |
3. மங்கலாய்டு | ஐரோப்பியர்கள் |
4. ஆஸ்ட்ரோலாய்டு | ஆப்பிரிக்கர்கள் |
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
B. பொருத்துக
1. சட்லஜ் கங்கைச் சமவெளி | சிதறிய குடியிருப்பு |
2. நீலகிரி | நட்சத்திர வடிவக் குடியிருப்பு |
3. தென் இந்தியா | செவ்வக வடிவ அமைப்பு |
4. கடற்கரை | குழுமிய குடியிருப்ப |
5. ஹரியானா | வட்டக் குடியிருப்பு |
Ans : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஈ, 5 – ஆ |
IV. கீழுள்ள வாக்கியத்தில் சரியானதை தேர்வு செய்
1. கூற்று (அ) : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன
காரணம் (க) : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.
- கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
- கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- கூற்றும் தவறு காரணம் சரி
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
2. கூற்று (அ) : பழனி – முருகன் கோவில். தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு
காரணம் (க) : இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.
- காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்குகிறது
- காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை
- கூற்றும் தவறு காரணம் சரி
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : காரணம் சரி காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை
V. பொருந்தாததை வட்டமிடுக
1. மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை : வங்கி அலுவல்
2. இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை : கங்கை
3. சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை : காஞ்சிபுரம்
குடிமையியல்
1. சமத்துவம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?
- பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
- தேர்தலில் போட்டியிடும் உரிமை
- அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
- பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
விடை : பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
2. கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
- அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
- இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
- சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
விடை : சட்டத்தின் முன் அனைவரும் சமம்
3. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________
- 21
- 18
- 25
- 31
விடை : 18
4. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
- இயற்கை சமத்துவமின்மை
- மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
- பொருளாதார சமத்துவமின்மை
- பாலின சமத்துவமின்மை
விடை : மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
- 1981
- 1971
- 1991
- 1961
விடை : 1971
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. குடிமை சமத்துவம் _________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
விடை : சட்டத்திற்கு
2. _________ முதல் _________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
விடை : 14 முதல் 18
3. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___________ உரிமை ஆகும்.
விடை : அடிப்படை சமத்துவம்
4. சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
விடை : சமூக சிறப்புரிமை
2. அரசியல் கட்சிகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. இரு கட்சி முறை என்பது
- இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
- இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது.
- இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது.
- இவற்றுள் எதுவும் இல்லை.
விடை : இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
2. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
- ஒரு கட்சி முறை
- இரு கட்சி முறை
- பல கட்சி முறை
- இவற்றுள் எதுவுமில்லை
விடை : பல கட்சி முறை
3. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
- தேர்தல் ஆணையம்
- குடியரசுத் தலைவர்
- உச்ச நீதிமன்றம்
- ஒரு குழு
விடை : தேர்தல் ஆணையம்
4. அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
- சமயக் கொள்கைகள்
- பொது நலன்
- பொருளாதார கோட்பாடுகள்
- சாதி
விடை : பொது நலன்
5. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
- இந்தியா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- பிரான்ஸ்
- சீனா
விடை : சீனா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது _______________
விடை : அரசியல் கட்சிகள்
2. நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும்___________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
விடை : தேர்தல் ஆணையம்
3. அரசியல் கட்சிகள் ____________ மற்றும் _____________ இடையே பாலமாக செயல்படுகின்றன.
விடை : குடிமக்களும் / கொள்கை வகுப்பாளர்களும்
4. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ______________________அரசியல் கட்சி தேர்தலில் தனது சின்னத்தில் போட்டியிட இயலாது.
விடை : அங்கீகரிக்கப்படாதா
5. எதிர்க்கட்சித் தலைவர்____________ அந்தஸ்தில் இருப்பார்.
விடை : கேபினட் அமைச்சர்
III. பொருத்துக
1. மக்களாட்சி | அரசின் கொள்கைகளை விமர்சிப்பது |
2. தேர்தல் ஆணையம் | அரசாங்கத்தை அமைப்பது |
3. பெரும்பான்மைக் கட்சி | மக்களின் ஆட்சி |
4. எதிர்க்கட்சி | சுதந்திரமான நியாயமான தேர்தல் |
விடை : 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ |
IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்
1. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க
- நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
- தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
- தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
- இவை அனைத்தும்.
விடை : இவை அனைத்தும்.
2. கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
- காரணம் தவறு, கூற்று சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
பொருளியல்
1. உற்பத்தி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. உற்பத்தி என்பது
- பயன்பாட்டை அழித்தல்
- பயன்பாட்டை உருவாக்குதல்
- மாற்று மதிப்பு
- மேற்கண்ட எதுவுமில்லை
விடை : பயன்பாட்டை உருவாக்குதல்
2. பயன்பாட்டின் வகைகளாவன
- வடிவப் பயன்பாடு
- காலப் பயன்பாடு
- இடப் பயன்பாடு
- மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும்
3. முதன்மைக் காரணிகள் என்பன __________
- நிலம், மூலதனம்
- மூலதனம், உழைப்பு
- நிலம், உழைப்பு
- எதுவுமில்லை
விடை : நிலம், உழைப்பு
4. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
- பரிமாற்றம் செய்பவர்
- முகவர்
- அமைப்பாளர்
- தொடர்பாளர்
விடை : முகவர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. __________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.
விடை : உற்பத்தி
2. பெறப்பட்ட காரணிகள் என்பது __________ மற்றும் __________ ஆகும்.
விடை : முதலீடு / அமைப்பு
3. __________ என்பது நிலையான அளிப்பினை உடையது.
விடை : நிலம்
4. __________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.
விடை : நுகர்வோர்
5. __________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்
விடை : மூலதனம்
III. பொருத்துக
1. முதன்மை உற்பத்தி | ஆடம்ஸ்மித் |
2. காலப் பயன்பாடு | மீன்பிடித்தல், சுரங்கத் தொழில் |
3. நாடுகளின் செல்வம் | தொழில் முனைவோன் |
4. மனித மூலதனம் | எதிர்கால சேமிப்பு |
5. புதுமை புனைபவர் | கல்வி, உடல்நலம் |
விடை: 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-இ |