7th Standard Social Science Term-2 Solution
Hello students, here you can see the solution for 7th Standard Social Science Term-2. Ie., Here we listed 7th Standard Social Science Term 2 book back questions.
Particularly we covered one mark question. Because these questions are asked not only about school exams, it will come on competitive exams like TNPSC, TET and etc…
You can download Tamil Medium 7th std social science book pdf from this link – Click Here
Table of Content
I. வரலாறு
II. புவியியல் III. குடிமையியல் |
பகுதி 1: வரலாறு
1. விஜயநகர், பாமினி அரசுகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
- புக்கர்
- தேவராயா –II
- ஹரிஹரர்-II
- கிருஷ்ண தேவராயர்
விடை : தேவராயா –II
2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
- யானை
- குதிரை
- பசு
- மான்
விடை : குதிரை
3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- ராமராயர்
- திருமலதேவராயா
- இரண்யம் தேவராயர்
- இரண்டாம் விருபாக்சராயர்
விடை : இரண்டாம் விருபாக்சராயர்
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
- சாளுவ நரசிம்மர்
- இரண்டாம் தேவராயர்
- குமார கம்பண்ணா
- திருமலைதேவராயர்
விடை : குமார கம்பண்ணா
5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
- அலாவுதீன் ஹசன்விரா
- முகம்மது – I
- சுல்தான் பெரோஸ்
- முஜாஹித்
விடை : சுல்தான் பெரோஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் _______________
விடை : பெனு கொண்டா
2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிட்டப்பட்ட நாணயங்களுக்கு _______________ என்று பெயர்
விடை : வராகன்
3. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _________ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை : பாரசீக
4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _____________ கவனித்தார்.
விடை : கெளடா
III. பொருத்துக
1. விஜயநகரா | ஒடிசாவின் ஆட்சியாளர் |
2. பிரதாபருத்ரா | அஷ்டதிக்கஜம் |
3. கிருஷ்ண தேவராயா | பாண்டுரங்க மகாமத்தியம் |
4. அப்துர் ரசாக் | வெற்றியின் நகரம் |
5. தெனாலிராமகிருஷ்ணா | பாரசீக சிற்ப கலைஞர் |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ |
IV. 1. கூற்றைக் காரணத்தோடு பொருத்தி சாரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிபடை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
- காரணம் மற்றும் கூற்று தவறு
- காரணம் மற்றும் கூற்று சரி
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. தவறான இணையைக் கண்டறியவும்
- பட்டு – சீனா
- வாசனைப் பொருட்கள் – அரேபியா
- விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
- மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை : வாசனைப் பொருட்கள் – அரேபியா
3. பொருந்தாததைக் கண்டுபிடி:
அ) ஹரிஹரர் – II | ஆ) மகமுது – I |
இ) கிருஷ்ண தேவராயர் | ஈ) தேவராயா – I |
விடை : மகமுது – I
4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினிஅரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா- துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணா- கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதமஅமைச்சராக பணியாற்றினார்.
- I மற்றும் II சரி
- I, II மற்றும் III சரி
- II, III , மற்றும் IV சரி
- III , மற்றும் IV சரி
விடை : I மற்றும் II சரி
V. சரியா? தவறா?
1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்
விடை : தவறு
2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
விடை : தவறு
3. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
விடை : சரி
4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
விடை : சரி
5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன.
விடை : சரி
2 முகலாயப் பேரரசு
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- ஹூமாயூன்
- பாபர்
- ஜஹாங்கீர்
- அக்பர்
விடை : பாபர்
2. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
- பானிபட்
- செளசா
- ஹால்டிகட்
- கன்னோசி
விடை : ஹால்டிகட்
3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
- பாபர்
- ஹிமாயூன்
- இப்ராஹிம் லோடி
- ஆலம்கான்
விடை : ஹிமாயூன்
4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- ஷெர்ஷா
- அக்பர்
- ஜஹாங்கீர்
- ஷாஜஷான்
விடை : அக்பர்
5. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
- பீர்பால்
- ராஜா பகவன்தாஸ்
- இராஜ தோடர்மால்
- இராஜா மான்சிங்
விடை : இராஜ தோடர்மால்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்_______________ ஆகும்
விடை : சேத்தக்
2. பதேபூர் சிக்ரியிலுள்ள _______________அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள
விடை : இபாதத் கானா
3. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி _______________
விடை :சலீம் சிஸ்டி
4. ஜப்தி என்னும் முறை _______________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
விடை : ஷாஜகான்
5. _______________ வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
விடை : சுயயூர்கள் என்றழைக்கப்பட்ட
III. பொருத்துக
1. பாபர் | அ. அகமது நகர் |
2. துர்க்காவதி | ஆ. அஷ்டதிக்கஜம் |
3. ராணி சந்த் பீபி | இ. அக்பர் |
4. தீன்-இலாஹி | ஈ. சந்தேரி |
5. இராஜா மான்சிங் | உ. மத்திய மாகாணம் |
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – அ, 4 – இ, 5 – ஆ |
IV. சரியா? தவறா?
1. பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
விடை : சரி
2. ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்
விடை : தவறு
3. ஔரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
விடை : தவறு
4. தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
விடை : சரி
5. ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
விடை : தவறு
V. 1. கூற்றைக் காரணத்தோடு பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு
1. கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
- காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
- கூற்று தவறு காரணம் சரி
- கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. கூற்று : ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது
காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்
- காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
- கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
- கூற்று தவறு, காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் தவறு
விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
3. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்
III. ஔரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
- I) II) மற்றும் III) சரி
- II) III) மற்றும் IV) சரி
- I) III) மற்றும் IV) சரி
- II) III) IV) மற்றும் I) சரி
விடை : I) III) மற்றும் IV) சரி
4. காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக
i) கன்வா போர் | ii) செளசா போர் | iii) கன்னோசி போர் | iv) சந்தேரி போர் |
விடை :
i) கன்வா போர் | ii) சந்தேரி போர் | iii) செளசா போர் | iv) கன்னோசி போர் |
5. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக
i) சர்க்கார் | ii) பர்கானா | iii) சுபா |
விடை:-
i) சுபா | ii) பர்கானா | iii) சர்க்கார் |
III. பொருத்துக
தந்தை | மகன் |
1. அக்பர் | தில்வார் கான் |
2. தௌலத்கான் லோடி | ராணாபிரதாப் |
3. ஹசன் சூரி | ஹிமாயூன் |
4. பாபர் | ஷெர்ஷா |
5. உதயசிங் | ஜஹாங்கீர் |
விடை: 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ |
3. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
- தாதாஜி கொண்ட தேவ்
- கவிகலாஷ்
- ஜீஜாபாய்
- ராம்தாஸ்
விடை : தாதாஜி கொண்ட தேவ்
2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
- தேஷ்முக்
- பேஷ்வா
- பண்டிட்ராவ்
- பட்டீல்
விடை : பேஷ்வா
3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
- ஷாகு
- அனாஜி தத்தா
- தாதாஜி கொண்ட தேவ்
- கவிகலாஷ்
விடை : கவிகலாஷ்
4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது
- பீரங்கிப்படை
- குதிரைப்படை
- காலட்படை
- யானைப்படை
விடை : காலட்படை
5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
- பாலாஜி விஸ்வநாத்
- பாஜிராவ்
- பாலாஜி பாஜிராவ்
- ஷாகு
விடை : பாஜிராவ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மகாராஷ்டிராவில் பரவிய _________________ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
விடை : சேத்தக்
2. பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் _________________
விடை : இபாதத் கானா
3. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு ________________ இடத்தில் சோகமாய் முடிந்தது.
விடை : சலீம் சிஸ்டி
4. அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _________________
விடை : ஷாஜகான்
5. சிவாஜியைத் தொடர்ந்து _________________ வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
விடை : சுயயூர்கள் என்றழைக்கப்பட்ட
III. பொருத்துக
1. ஷாஜி போன்ஸ்லே | சிவாஜியின் தாய் |
2. சாம்பாஜி | பீஜப்பூர் தளபதி |
3. ஷாகு | சிவாஜியின் தந்தை |
4. ஜீஜாபாய் | சிவாஜியின் மகன் |
5. அப்சல்கான் | சிவாஜியின் பேரன் |
விடை: 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ |
IV. சரியா? தவறா?
1. மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
விடை : சரி
2. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
விடை : தவறு
3. சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
விடை : சரி
4. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
விடை : சரி
5. அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்.
விடை : தவறு
V. 1. கூற்றைக் காரணத்தோடு பொருத்தி சரியான விடையை தேர்வு செய்
1. கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- கூற்றிற்கான காரணம் சரி
- கூற்றிற்கான காரணம் தவறு
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் தவற
விடை : கூற்றிற்கான காரணம் தவறு
2. வாக்கியம் – I : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – I : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படைமுக்கியத்துவம் பெற்றிருந்தது
- I சரி
- II சரி
- I மற்றும் II சரி
- I மற்றும் II தவறு
விடை : I மற்றும் II சரி
3. பொருந்தாததைக் கண்டுபிடிக்க
ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே, சிவாஜி, சாம்பாஜி, ஷாகு
விடை : ரகுஜி
4. தவறான இணையைக் கண்டுபிடிக்க
- கெய்க்வாட் – பரோடா
- பேஷ்வா – நாக்பூர்
- ஹோல்கர் – இந்தூர்
- சிந்தியா – குவாலியர்
விடை : பேஷ்வா – நாக்பூர்
5. காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
III. சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்
விடை : I, III, IV, II
புவியியல்
1. வளங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ___________________
- தங்கம்
- இரும்பு
- பெட்ரோல்
- சூரிய ஆற்றல்
விடை : சூரிய ஆற்றல்
2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
- கமுதி
- ஆரல்வாய்மொழி
- முப்பந்தல்
- நெய்வேலி
விடை : கமுதி
3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று ____________
- இரும்பு
- தாமிரம்
- தங்கம்
- வெள்ளி
விடை : தாமிரம்
4. __________________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று
- சுண்ணாம்புக்கல்
- மைக்கா
- மாங்கனீசு
- வெள்ளி
விடை : மைக்கா
5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ________________
- வெப்பசக்தி
- அணுசக்தி
- சூரிய சக்தி
- நீர் ஆற்றல்
விடை : வெப்பசக்தி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் _______________
விடை : சீனா
2. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் _______________
விடை : கஞ்சமலை
3. பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் _______________
விடை : அலுமினியம்
4. மின்சார பேட்டரிகள் தயாரிக்க _______________ பயன்படுகிறது
விடை : மாங்கனீசு
5. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை _______________ என அழைக்கப்படுகிறது.
விடை : கருப்பு தங்கம்
III. பொருத்துக
1. புதுப்பிக்கக்கூடிய வளம் | அ. இரும்பு |
2. உலோக வளம் | ஆ. மைக்கா |
3. அலோக வளம் | இ. காற்றாற்றல் |
4. புதை படிம எரிபொருள் | ஈ. படிவுப்பாறை |
5. சுண்ணாம்புக்கல் | உ. பெட்ரோலியம் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ |
IV. பின்வரும் கூற்றிற்க பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடு
1. கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது
- கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்
- கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
2. சுற்றுலா
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________________
- சமயச் சுற்றுலா
- வரலாற்றுச் சுற்றுலா
- சாகசச் சுற்றுலா
- பொழுதுபோக்குச் சுற்றுலா
விடை : சமயச் சுற்றுலா
2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
- இராஜஸ்தான்
- மேற்கு வங்காளம்
- அசாம்
- குஜராத்
விடை : அசாம்
3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
- கோவா
- கொச்சி
- கோவளம்
- மியாமி
விடை : மியாமி
4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
- குஜராத்திலுள்ள நல்சரோவர்
- தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
- இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
- மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
விடை : மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
- தருமபுரி
- திருநெல்வேலி
- நாமக்கல்
- தேனி
விடை : திருநெல்வேலி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. நீர் மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது.
விடை : A3
2. ’காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் __________________ அம்சத்தை குறிக்கின்றது
விடை : கலாச்சார
3. சுருளி நீர்வீழ்ச்சி __________________ என்றும் அழைக்கப்படுகிறது.
விடை : நில நீர் வீழ்ச்சி
4. இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை __________________
விடை : சென்னையின் மெரினா கடற்கரை
5. TAAI என்பதன் விரிவாக்கம் __________________
விடை : Travel Agent Association of India
III. பொருந்தாததை வட்டமிடுக.
1. போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்
விடை : போக்குவரத்து
2. நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா
விடை : திகா
3. கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி
விடை : மயானி
4. ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு
விடை : களக்காடு
5. ரிஷிகேஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி
விடை : கோத்தகிரி
IV. பொருத்துக
1. ஆனைமலை வாழிடம் | அ. மேற்கு வங்காளம் |
2. குரங்கு அருவி | ஆ. கோவா |
3. டார்ஜிலிங் | இ. கோயம்புத்தூர் |
4. இயற்கையின் சொர்க்கம் | ஈ. உயர் விளிம்பு |
5. அகுதா கடற்கரை | உ. ஜவ்வாது |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – உ, 5 – ஆ |
IV. பின்வரும் கூற்றிற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்
1. கூற்று : சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது
காரணம் : சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
- கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- கூற்று தவறு காரணம் சரி
- கூற்றும் காரணமும் தவறானவை
விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.
காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்
- கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
- கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- கூற்று தவறு காரணம் சரி
- கூற்றும் காரணமும் தவறானவை
விடை : கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
குடிமையியல்
1. மாநில அரசு
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
- 18 வயது
- 21 வயது
- 25 வயது
- 30 வயது
விடை : 25 வயது
2. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
- 26
- 27
- 28
- 29
விடை : 29
3. மாநில அரசு என்பது
- மாநில அரசின் துறைகள்
- சட்ட மன்றம்
- அ) மற்றும் ஆ)
- இவற்றில் எதுவுமில்லை
விடை : அ) மற்றும் ஆ)
4. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
- குடியரசுத் தலைவர்
- பிரதமர்
- ஆளுநர்
- முதலமைச்சர்
விடை : ஆளுநர்
5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்
- குடியரசுத் தலைவர்
- பிரதமர்
- ஆளுநர்
- தேர்தல் ஆணையர்
விடை : ஆளுநர்
6. முதலமைச்சர் என்பவர்
- பெரும்பான்மை கட்சியின் தலைவர்
- எதிர்க்கட்சி தலைவர்
- அ மற்றும் ஆ
- இவற்றில் எதுவுமில்லை
விடை : பெரும்பான்மை கட்சியின் தலைவர்
7. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்
- மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்
- ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
- கிராமம், நகரம், மாநிலம்
- சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
விடை : சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _____________ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்
விடை : இந்திய குடியரசுத் தலைவர்
2. சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ___________________ ஆக நியமிக்கப்படுகிறார்
விடை : முதலமைச்சர்
3. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ___________________
விடை : உயர் நீதிமன்றம்
4. ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ___________________
விடை : சட்டமன்ற உறுப்பினர்
5. ஒரு குறிப்பிட்ட பகுதியைசேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் _____________ ஆவார்
விடை : சட்டமன்ற உறுப்பினர்
6. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் _______________ என்று அழைக்கப்படுவர்.
விடை : எதிர்கட்சியினர்
III. பொருத்துக
1. சட்டமன்ற உறுப்பினர்கள் | தலைமைச் செயலகம் |
2. ஆளுநர் | 7 |
3. முதலமைச்சர் | மாநிலத்தின் தலைவர் |
4. யூனியன் பிரதேசங்கள் | சட்டமன்றம் |
5. புனித ஜார்ஜ் கோட்டை | பெரும்பான்மை கட்சித் தலைவர் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – ஆ, 5 – அ |
IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (√) டிக் செய்யவும்
1. கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை
- ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
- 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
- நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
- இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது
விடை : 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
2. கீழ்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? என்பதை ஆராய்க
- அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்
- ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சாராத அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்
- சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல
விடை : சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல
3. ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு
- இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்
- ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
- மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
- கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை
விடை : மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
4. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
- கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
- கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
- கூற்று சரி, விளக்கம் தவறு
- கூற்று மற்றும் விளக்கம் தவறு
விடை : கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
2. ஊடகமும் ஜனநாயகமும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
- வானொலி
- தொலைக்காட்சி
- செய்தித்தாள்
- இணையதளம்
விடை : செய்தித்தாள்
2. கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது
- இதழ்கள்
- அறிக்கைகள்
- நாளிதழ்கள்
- வானொலி
விடை : வானொலி
3. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்
- தட்டச்சு
- தொலைக்காட்சி
- தொலைப்பேசி
- இவற்றில் எதுவும் இல்லை
விடை : தொலைக்காட்சி
4. வெகுஜன ஊடகம் என்பது
- வானொலி
- தொலைக்காட்சி
- அ மற்றும் ஆ
- இவற்றில் எதுவுமில்லை
விடை : அ மற்றும் ஆ
5. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
- நிறைய பணம் ஈட்ட
- நிறுவனத்தை ஊக்கப்படுத்த
- நடுநிலையான தகவலை தருவதற்கு
- இவற்றில் எதுவுமில்லை
விடை : நடுநிலையான தகவலை தருவதற்கு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது
விடை : வெகுஜன ஊடகம்
2. சட்டமன்றத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் _______________ ஆகும்
விடை : வெளிப்பாடு
3. அச்சு இயந்திரம் _______________என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
விடை : ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்
4. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு _______________ ஆகும்.
விடை : நெறிமுறை
5. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ___________________
விடை : அகில இந்திய வானொலி (அகாசவானி)
III. பொருத்துக
1. குறு அளவிலான ஊடகம் | கூகுள் இணையம் |
2. சமூக ஊடகம் | சுவரொட்டிகள் |
3. அச்சு ஊடகம் | கருத்தரங்கு |
4. இணைய ஊடகம் | திரைப்படங்கள் |
5. ஒலிபரப்பு ஊடகம் | முகநூல் |
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ |
IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை தேர்வு செய்
4. கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
- கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
- கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
- கூற்று சரி, விளக்கம் தவறு
- கூற்று மற்றும் விளக்கம் தவறு
விடை : கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
2. தவறான ஒன்றை கண்டுபிடிக்க
- செய்தித்தாள்கள்
- நாளிதழ்கள்
- அறிக்கைகள்
- கீச்சகம்
- சுவரொட்டிகள்
விடை : கீச்சகம்
3. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது
- அ, ஆ மற்றும் இ சரி
- அ, ஆ மற்றும் ஈ சரி
- ஆ, இ மற்றும் சரி
- அ, ஆ மற்றும் ஈ சரி
விடை : அ, ஆ மற்றும் இ சரி