Anna University Exam Time Table
பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வு தடத்தப்படும் என்று சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று இறுதி செமஸ்டர் தேர்வு மற்றும் அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தேர்வு எப்போது?
தேர்வானது வருகின்ற செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 29- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேர்வு நடைபெறும் விதம்?
தேர்வானது இணைய வழியில் ஒரு மணி நேரம் நடைபெறும் விதமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த தேர்வானது ஒருநாளில் நான்கு வெவ்வேறு கால இடைவெளியில் நடைபெற உள்ளது.
அதாவது.,
- காலை 10 முதல் 11 மணி
- பகல் 12 முதல் 1 மணி
- மதியம் 2 முதல் 3 மணி
- மாலை 4 முதல் 5 மணி
முழு அட்டவணை
UG-Anna University | |
B.E./B.Tech./B.Arch. (Regulation 2013) | Details |
B.E./B.Tech.(Part-Time) (Regulation 2014) | Details |
B.E./B.Tech.(Part-Time) (Regulation 2009) | Details |
B.Arch. (Regulation 2009) | Details |
PG-Anna University | |
M.Arch. (Regulation 2017) | Details |
M.B.A – (Regulation 2013) | Details |