TNPSC Current Affairs in Tamil – 19-20th March 2023
Current Affairs One Liner 19-20th March சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப்-இல் தயாரிக்கப்பட்ட 11-வது வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியத்திடம் ஐ.சி.எஃப் ஒப்படைத்தது. அதி வேகமான “ரயில் 18” என்ற நவீன விரைவு ரயில் சென்னை பெரம்பூர் இ.சி.எஃப்-இல் முதன் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது இந்த …