12 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் !!!

முதலிடம் பிடித்தால் கார் பரிசு  பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது பொது தேர்வில் முதலிடம் பிடித்த …

Read more