பிரபல பாடகர் S.P பாலசுப்பரமணியம் காலமானார்…

இவ்வுலகை தன்னுடைய குரலால் ஆட்சி செய்த S.P.B விண்ணுலகை ஆள சென்றுவிட்டார். கடந்த சிலநாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் பாடகர் பாலசுப்பரமணியம் சமீபத்தில் காலமானார். இவர் ஆறு முறை தேசிய விருது பெற்றவர் பாடும் நிலா மறைந்தது SPB ஆல் ஈர்க்கப்படாத தமிழர்களே இல்லை என்று சொல்லும் …

Read more