தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகதில் மாணவர் சேர்க்கைகான அறிவிப்பு அறிவிப்பு வெளியீடு. விருப்பம் உள்ள மாண்வர்கள் செப்டம்பர் 26 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடேசி தேதி அக்டோபர் 26, 2020. பயிற்றுவிக்கும் படிப்புகள் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகதில் பின்வரும் இளநிலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்படுகின்றன. …