Thembavani – தேம்பாவணி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தேம்பாவணி தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் தேம்பா + அணி, தேம்பா என்பதற்கு “வாடாத” என்றும் அணி என்பதற்கு “மாலை” என்றும் பொருள். ஆகத் தேம்பாவணி என்பதற்கு “வாடாத மாலை” என்று பொருள். தேன் + பா + அணி, தேன் போன்ற பாக்களால் ஆன மாலை” என்றும் பொருள் கூறுவர். …

Read more

Thiruvilayadal Puranam – திருவிளையாடற்புராணம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

திருவிளையாடற்புராணம் புராணம் – பழைய வரலாறு. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்ற நூல் திருவிளையாடற் புராணம். மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் அமைந்துள்ளன. இந்நூல் 3363 பாடல்களை கொண்டுள்ளது. …

Read more

Nallaira Thivya Prapantham பற்றிய செய்தி குறிப்புகள்

நாலாயிர திவ்விய பிரபந்தம் நூற் குறிப்பு தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம். வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க் கொண்டு போற்றும். பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்விய பிரபந்தம் அவையே வைணவ …

Read more

Periya Puranam – பெரியபுராணம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பெரியபுராணம் நூற்குறிப்பு தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக ஏழுபத்திருவர் சிவனடியார் ஆவர். அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரியபுராணம் எனும் பெயர் பெற்றது. இந்நூலுக்கு சேக்கிழார் இடம் பெயர் திருத்தொண்டர் புராணம் என்பது. தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கப் …

Read more

Manimekalai- மணிமேகலை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மணிமேகலை நூற்குறிப்பு இந்நூல் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். வெவ்வேறு நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஒரே கதைத் தொடர்புடையது எனவே இவை இரட்டை காப்பியங்கள் எனப்படுகின்றன. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. அவளது துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல் மணிமேகலை எனப்பெயர் பெற்றது. இந்நூலுக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு …

Read more

Seevaga Sinthamani – சீவக சிந்தாமணி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சீவக சிந்தாமணி நூற்குறிப்பு இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இதன் ஆசிரியர் சமண சமயத்தவராகிய திருத்தக்க தேவர். இவர் நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார். விருத்தப்பாவில் எழுந்த முதல் நூல் இதன் வேறுபெயர்கள் எலி விருத்தம் மண நூல் காம நூல் முக்தி நூல் மறை நூல் இயற்கை தவம் முதல் …

Read more

Silapathikaram – சிலப்பதிகாரம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம்  = சிலம்பு + அதிகாரம் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியம் ஆகும். ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு, முதன்முதலில் நன்னூல் மயிலைநாதர் உரையிலும் , சிறுகாப்பியம் என்னும் வழக்கு சி.வை. தாமோதரம் பிள்ளை கையாண்டத்தாகவும் தெரியவருகிறது. நூற்குறிப்பு கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் …

Read more

Kalithogai – கலித்தொகை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கலித்தொகை நூற்குறிப்பு ஆசிரியர் எண்ணிக்கை 5 பாடல் எண்ணிக்கை 150 எல்லை 11-80 பொருள் அகம் தொகுத்தவர் நல்லந்துவனார் தொகுப்பித்தவர் தெரியவில்லை கடவுள் வாழ்த்து பாடியவர் நல்லந்துவனார் தெய்வம் சிவன் பா வகை கலிப்பா கலிப்பாவால் ஆன 150 பாடல்களைக் கொண்ட தொகை நூல் இது. அகப்பொருள் துறை பாட …

Read more

Ainkurunuru – ஐங்குறுநூறு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஐங்குறுநூறு நூற்குறிப்பு ஐங்குறுநூறு ஐந்து + குறுமை + நூறு ஆசிரியர் எண்ணிக்கை 5 பாடல் எண்ணிக்கை 500 எல்லை 3-6 பொருள் அகம் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார் தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் தெய்வம் சிவன் மூன்றடிச்சிறுமையும், …

Read more