How to prepare for TNPSC Group 2 Exam 2020
TNPSC Group 2 Preparation Tips அனைவருக்கும் வணக்கம்… குரூப்2 தேர்வுக்கு படித்துக்கொண்டு இருப்பவர்கள் கவனத்திற்கு… இன்னும் நிறைய தேர்வர்கள் புத்தகத்தை வாசிக்காமலே வெறும் குறிப்புகளை மட்டுமே வைத்து படிக்கின்றனர். இது குரூப்4 தேர்வுக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் வெறும் குறிப்புகள் மட்டும் டிஎன்பிஎஸ்சி குரூப்2 மற்றும் குரூப்1 தேர்வில் …