தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகதில் மாணவர் சேர்க்கைகான அறிவிப்பு அறிவிப்பு வெளியீடு.

விருப்பம் உள்ள மாண்வர்கள் செப்டம்பர் 26 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடேசி தேதி அக்டோபர் 26, 2020.

பயிற்றுவிக்கும் படிப்புகள்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகதில் பின்வரும் இளநிலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்படுகின்றன.



இளநிலை படிப்புகள்  மொத்த இடங்கள் 
B.F.Sc. (Bachelor of Fisheries Science) 120
B.Tech. (Fisheries Engineering) 30
B.Tech. (Biotechnology) 40
B.Tech. (Food Technology) 40
B.Tech. (Energy and Environmental Engineering) 20
B.B.A. (Fisheries Business Management) 20
B.Voc. (Industrial Aquaculture) 30
B.Voc. (Industrial Fish Processing Technology) 25
B.Voc. (Industrial Fishing Technology) 20
B.Voc. (Aquatic Animal Health Management) 25

முக்கிய தேதிகள் 

  • இணையவழி விண்ணப்பம் தொடங்கும் நாள்: 26-09-2020
  • இணையவழி விண்ணப்பம் முடிவுறும் நாள்: 26-10-2020

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் (www.tnjfu.ac.in) சென்று விண்ணப்பிக்க வேண்டும்.




இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக்கட்டணம்

இளநிலை படிப்புகள்  SC, SCA, ST Others (BC, MBC, BCM and etc…)
B.F.Sc. & B.Tech. 400 800
B.Voc. 250 500

Contact Information

Tamil Nadu Dr. J.Jayalithaa Fisheries University
First Line Beach Road,
Nagapattinam,
Tamil Nadu – 611001
Ph. 04365 256430 / 9442601908
Mail: [email protected]

Tamil Nadu Dr. J.Jayalithaa Fisheries University UG Admission

Leave a Comment