Important Days and Dates of February 2021
TNPSC Current Affairs 2021: Important Days observed and celebrated in February 2021 and their themes are given below.
Date | Day | Theme/கருப்பொருள் |
பிப்ரவரி – 1 | இந்திய கடலோர காவல் படை தினம் | |
பிப்ரவரி – 2 | உலக ஈர நிலங்கள் தினம் | Wetlands and Water |
பிப்ரவரி – 4 | சர்வதேச மனித சகோதரத்துவ தினம் | A Pathway to the Future |
பிப்ரவரி – 4 | உலக புற்று நோய் தினம் | I Am And I Will |
பிப்ரவரி – 6 | பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினம் | |
பிப்ரவரி – 8 to 12 | 2021ஆம் ஆண்டுக்கான நிதி எழுத்தறிவு வாரம் | Credit Discipline and Credit from Formal Institutions |
பிப்ரவரி – 9 | பாதுகாப்பான இணைய தினம் | Together for a better internet |
பிப்ரவரி – 10 | தேசிய குடற்புழு நீக்க தினம் | |
பிப்ரவரி – 11 | அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம் | |
பிப்ரவரி – 12 | தேசிய உற்பத்தி திறன் தினம் | |
பிப்ரவரி – 13 | உலக வானொலி தினம் | |
பிப்ரவரி – 13 | சரோஜினி நாயுடு பிறந்த தினம் | |
பிப்ரவரி – 19 | மண் ஆரோக்கிய அட்டை தினம் | |
பிப்ரவரி – 20 | சமூக நீதிக்கான உலக தினம் | A call for social justice in the Digital Economy |
பிப்ரவரி – 21 | சர்வதேச தாய் மொழி தினம் | Fostering multilingualism for inclusion in education and society |
பிப்ரவரி – 22 | உலக சிந்தனை தினம் | |
பிப்ரவரி – 24 | மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் | |
பிப்ரவரி – 24 | மத்திய கலால் தீர்வை தினம் | |
பிப்ரவரி – 27 | உலக அரசு சாரா நிறுவனங்களின் தினம் | |
பிப்ரவரி – 28 | தேசிய அறிவியல் தினம் | Future of STI: Impacts on Education, Skills, and Work |
பிப்ரவரி – 28 | உலக அரிதான நோய்கள் தினம் |
January 2021 – முக்கிய தினங்கள் – Click Here
Some Important Links