List of Important Days & Dates May 2020 in Tamil (National & International)

Important Days and Dates of May 2020

TNPSC Current Affairs 2020: Important Days observed and celebrated in May 2020 and their themes are given below.




Important Days and Dates of May 2020 in Tamil

S.No Date Day Theme/கருப்பொருள்
1 31 May சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் Protecting youth from industry manipulation and preventing them from tobacco and nicotine use
2 29 May சர்வதேச ஐ. நா. அமைதிப் படையினர் தினம் அமைதி காக்கும் பணியில் பெண்கள் : அமைதிக்கான ஒரு வழி
3 28 May மாதவிடாய் கால சுகாதார தினம் Periods in Pandemic
4 28 May பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச செயல்பாட்டு தினம்- கருப்பொருள் Women’s Health Matters
5 28 May உலக பசி தினம் Hunger: A Global Issue Needs a Global Response
6 25 May சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்
7 25 May உலக தைராய்டு தினம்
8 23 May உலக ஆமைகள் தினம் Adopt, Don’t Shop
9 22 May உலக பல்லுயிர் பெருக்க தினம் Our solutions are in nature
10 20 May உலக அளவியல் தினம் உலகளாவிய வர்த்தகத்திற்கான அளவீடுகள்
11 18 May சர்வதேச அருங்காட்சியம் தினம் Museums for Equality: Diversity and Inclusion
12 17 May சர்வதேச தகவல் தொடர்பு தினம் Connect 2030: ICTs for the Sustainable Development Goals (SDGs)
13 17 May உலக உயர் இரத்த அழுத்த தினம் அளவிடவும், அதைக்கட்டுப்படுத்தவும், நீண்ட காலம் வாழவும்
14 15 May சர்வதேச குடும்பங்கள் தினம் Families in Development: Copenhagen & Beijing+25
15 12 May சர்வதேச செவிலியர்கள் தினம் Nurses: A voice to lead- Nursing the World to Health.
16 11 May தேசிய தொழில்நுட்ப தினம் Focusing on Rebooting the economy through Science and Technology
17 10 May உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் Birds Connect Our World
18 08 May உலக தலசீமியா தினம் The dawning of a new era for thalassemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients
19 08 May உலக செஞ்சிலுவை-செம்பிறை தினம்
20 05 May சர்வதேச பேறுகால உதவியாளர் தினம் Midwives with women: celebrate, demonstrate, mobilize, unite – our time is NOW!
21 05 May உலக ஆஸ்துமா தினம் Enough Asthma Deaths
22 04 May சர்வதேச தீயணைப்பு படையினர் நாள்
23 03 May உலக பத்திரிகை சுதந்திரம் நாள் Journalism without Fear or Favour
24 01 May சர்வதேச உழைப்பாளர்கள் தினம் Uniting Workers for Social and Economic Advancement

Download PDF – Click Here



Some Important Links



Leave a Comment