Welcome to TNPSCJOB.com! In this article, we will explore and discuss the important days and dates in Tamil. Preparing for competitive exams like TNPSC, TRB, TNUSRB, and SSC requires a thorough understanding of Current Affairs, including important days. In this article, we have compiled a month-wise list of significant days that are relevant for competitive exam preparation.
Important Days and Dates 2023
2023ஆம் ஆண்டில் நடைபெறும் முக்கிய நாட்களை மாதம் வாரியாக கீழே தொகுத்து கொடுத்துள்ளோம். அனைத்தும் தேர்வுநோக்கில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC-யின் முந்தைய தேர்வுகளை கணக்கில் கொண்டு இதனை தயாரித்துள்ளோம்.
TNPSC தேர்வை பொறுத்த வரையில் முக்கிய நாட்கள் மற்றும் அதன் கருப்பொருள் குறித்த வினாக்கள் அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, வரவிருக்கும் போட்டித் தேர்வுகளில் உங்கள் வெற்றிக்கு பெரிதும் பங்களிக்கக்கூடும் என நம்புகிறோம்.
Please find below the comprehensive month-wise list of special days. You can refer to the full list of special days in January, February, March, April, May, June, July, August, September, October, November, and December.
Important Days & Dates in January 2023
1st January |
உலகளாவிய குடும்ப தினம் |
4th January |
உலக பிரெய்லி தினம் |
6th January |
போர் அனாதைகளுக்கான உலக தினம் |
9th January |
பிரவதி பாரதி திவாஸ் (NRI) தினம் |
10th January |
இந்தி எதிர்ப்பு தினம் |
11th January |
உலக சிரிப்பு நாள் |
12th January |
தேசிய இளைஞர் தினம் |
15th January |
இந்திய இராணுவ தினம் |
21th January |
உலக மத தினம் |
23th January |
தேசிய வலிமை தினம் (பராக்கிரம திவாஸ் |
24th January |
சர்வதேச கல்வி தினம் |
24th January |
தேசிய பெண் குழந்தைகள் தினம் |
25th January |
தேசிய வாக்காளர் தினம் |
25th January |
தேசிய சுற்றுலா தினம் |
26th January |
சர்வதேச சுங்க தினம் |
26th January |
இந்திய குடியரசு தினம் |
29th January |
தேசிய செய்தித்தாள் தினம் |
29th January |
இந்திய விளம்பர தினம் |
30th January |
தியாகிகள் தினம் |
30th January |
உலக தொழுநோய் தினம் |
Important Days & Dates in Febuary 2023
1st February |
இந்திய கடலோர காவல் படை தினம் |
2nd February |
உலக ஈர நிலங்கள் தினம் |
4th February |
உலக புற்று நோய் தினம் |
4th February |
சர்வதேச மனித சகோதரத்துவ தினம் |
6th February |
பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின பூஜ்ஜிய சகிப்பு தன்மைக்கான தினம் |
9th February |
பாதுகாப்பான இணைய தினம் |
10th February |
தேசிய குடற்புழு நீக்க தினம் |
10th February |
உலக பருப்பு தினம் |
11th February |
அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம் |
12th February |
தேசிய உற்பத்தி திறன் தினம் |
13th February |
உலக வானொலி தினம் |
13th February |
சரோஜினி நாயுடு தினம் |
13-17th February |
2023 ஆண்டுக்கான நிதி எழுத்தறிவு வாரம் |
19th February |
மண் ஆரோக்கிய அட்டை தினம் |
20th February |
சமூக நீதிக்கான உலக தினம் |
21th February |
சர்வதேச தாய் மொழி தினம் |
22th February |
உலக சிந்தனை தினம் |
24th February |
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் |
24th February |
மத்திய கலால் தீர்வை தினம் |
27th February |
உலக அரசு சாரா நிறுவனங்களின் தினம் |
28th February |
தேசிய அறிவியல் தினம் |
28th February |
உலக அரிதான நோய்கள் தினம் (பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள்) |
Important Days & Dates in March 2023
1st March |
பூஜ்ஜிய வேறுபாடு தினம் |
3nd March |
உலக வன விலிங்கு தினம் |
4th March |
தேசிய பாதுகாப்பு தினம் |
8th March |
பூஜ்ஜிய வேறுபாடு தினம் |
11th March |
சர்வதேச மகளிர் தினம் |
15th March |
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் |
16th March |
தேசிய தடுப்பூசி தினம் |
18th March |
உலக உறக்க தினம் |
21th March |
இனவாத பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச தினம் |
21th March |
உலக கவிதை தினம் |
21th March |
உலக டவுண்சிண்ட்ரோம் தினம் |
21th March |
சர்வதேச காடுகள் தினம் |
22th March |
உலக தண்ணீர் தினம் |
23th March |
உலக வானியல் தினம் |
24th March |
உலக காசநோய் தினம் |
25th March |
அடிமை முறை மற்றும் அட்லாண்டிக் அடிமை வரத்தகத்தின் நினைவு நாள் |
27th March |
உலக தியேட்டர் தினம் |
Important Days & Dates in April 2023
1st April |
உலக பால் தினம் |
4th April |
சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் |
5th April |
உலக சுற்றுசூழல் தினம் |
10th April |
தேசிய பொதுத்துறை நிறுவன தினம் |
12th April |
உலக வான் பயண தினம் |
9th April |
பாதுகாப்பான இணைய தினம் |
13th April |
ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் |
18th April |
உலக பாரம்பரிய தினம் |
21th April |
இந்தியா குடிமை பணிகள் தினம் |
22th April |
உலக பூமி தினம் |
23th April |
உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் |
24th April |
தேசிய பஞ்சாயத்து தினம் |
25th April |
உலக மலேரியா தினம் |
26th April |
அறிவு சார் சொத்து குறியீடு தினம் |
29th April |
சர்வதேச நடன தினம் |
Important Days & Dates in May 2023
1st May |
மகாராஷ்டிர தினம் |
2nd May |
உலக ஆஸ்துமா தினம் |
3rd May |
உலக பத்திரிக்கை சுதந்திர தினம் |
4th May |
உலக தீயணைப்பு படையினர் தினம் |
5th May |
சர்வதேச பேறுகால உதவியாளர் தினம் |
8th May |
உலக செஞ்சிலுவை தினம் |
9th May |
உலக இடம் பெயர்ந்த பறவைகள் தினம் |
11th May |
தேசிய தொழில் நுட்ப தினம் |
12th May |
சர்வதேச செவிலியர் தினம் |
15th May |
சர்வதேச குடும்ப தினம் |
17th May |
உலக உயர் இரத்த அழுத்த தினம் |
20th May |
உலக அளவியல் தினம் |
22th May |
உலக பல்லுயிர் பெருக்க தினம் |
23th May |
உலக ஆமைகள் தினம் |
25th May |
உலக தைராய்டு தினம் |
25th May |
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் |
28th May |
உலக பசி தினம் |
28th May |
உலக இரத்த புற்றுநோய் தினம் |
28th May |
சர்வதேச பெண்களின் ஆரோக்கிய தினம் |
29th May |
ஐ.நா. அமைதிப்படை தினம் |
29th May |
ஐ.நா. செரிமான ஆரோக்கிய தினம் |
30th May |
கோவா மாநில உருவாக்க தினம் |
31th May |
உலக புகையிலை எதிர்ப்பு தினம் |
Important Days & Dates in June 2023
1st June |
உலக பால் தினம் |
4th June |
சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் |
5th June |
உலக சுற்றுசூழல் தினம் |
6th June |
தமிழ் செம்மாழியாக அறிவிக்கப்பட்ட தினம் |
7th June |
உலக உணவு பாதுகாப்பு தினம் |
8th June |
உலக பெருங்கடல்கள் தினம் |
8th June |
உலக மூளை கட்டி தினம் |
12th June |
குழந்தை தொழிலாளர் தினம் |
14th June |
இரத்த தானம் வழங்குவோர் தினம் |
15th June |
ஆசிய டெங்கு நாள் |
15th June |
உலக காற்று தினம் |
16th June |
சர்வதேச ஆப்பிரிக்க குழந்தை தினம் |
17th June |
வறட்சி மற்றும் பாலைவனமாதலுக்கு எதிரான உலக தினம் |
18th June |
தந்தையர் தினம் |
20th June |
உலக அகதிகள் தினம் |
21th June |
சர்வதேச யோகா தினம் |
23th June |
சர்வதேச ஒலிம்பிக் தினம் |
26th June |
போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் |
29th June |
தேசிய புள்ளியியல் தினம் |
Important Days & Dates in July 2023
1st July |
பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நாள் |
1st July |
தேசிய மருத்துவர்கள் தினம் |
3rd July |
சர்வதேச கூட்டுறவு தினம் (ஜூலை மாத முதல் சனிக்கிழமை) |
6th July |
உலக உயிரியல் பூங்காக்கள் தினம் |
7th July |
உலகளாவிய மன்னிப்பு தினம் |
7th July |
உலக சாக்லெட் தினம் |
11th July |
உலக மக்கள் தொகை தினம் |
15th July |
உலக இளைஞர் திறன் வளநாள் |
15th July |
தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் |
18th July |
நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் |
20th July |
சர்வதேச சதுரங்க தினம் |
25th July |
உலக கருவியல் தினம் |
26th July |
22வது கார்கில் விஜய் நிவாஸ் தினம் |
26th July |
உலக சதுப்பு நிலக்காடுகள் தினம் |
28th July |
உலக ஹெப்பா்டைட்ஸ் தினம் |
28th July |
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் |
29th July |
சர்வதேச புலிகள் தினம் |
30th July |
ஆள்கடத்தலக்கு எதிரான தினம் |
30th July |
சர்வதேச நட்பு தினம் |
Important Days & Dates in August 2023
1st August |
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் |
6th August |
ஹிரோசிமா தினம் |
7th August |
தேசிய கைத்தறி தினம் |
9th August |
உலக பழங்குடியின் மக்களின் சர்வதேச தினம் |
9th August |
நாகசாகி தினம் |
10th August |
உலக சிங்க தினம் |
12th August |
உலக யானை தினம் |
12th August |
சமஸ்திருத தினம் |
12th August |
சர்வதேச இளைஞர் தினம் |
13th August |
உறுப்பு தான தினம் |
15th August |
இந்திய சுதந்திர தினம் |
19th August |
உலக புகைப்பட தினம் |
19th August |
உலக மனிதாபிமான தினம் |
20th August |
உலக கொசு நாள் |
21th August |
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் மற்றும் அஞ்சலி செலுத்தும் சர்வதேச தினம் |
21th August |
உலக மூத்த குடிமக்கள் தினம் |
26th August |
பெண்கள் சமத்துவ தினம் |
Important Days & Dates in September 2023
2nd September |
உலக தேங்காய் தினம் |
5th September |
ஆசிரியர் தினம் |
8th September |
சர்வதேச எழுத்தறிவு தினம் |
10th September |
உலக தற்கொலை தடுப்பு தினம் |
14th September |
இந்தி திவாஸ் |
15th September |
பொறியாளர்கள் தினம் |
16th September |
உலக ஓசோன் தினம் |
21th September |
அமைதி மற்றும் அகிம்சைக்கான நாள் |
23th September |
சைகை மொழிகளின் சர்வதேச தினம் |
26th September |
உலக கருத்தடை தினம் |
30th September |
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் |
Important Days & Dates in October 2023
1st October |
சர்வதேச முதியோர் தினம் |
1st October |
உலக சைவ தினம் |
1st October |
சர்வதேச காபி தினம் |
2nd October |
உலக வாழ்விட தினம் |
4th October |
உலக விலங்குகள் நல தினம் |
5th October |
கங்கை நதி டால்பின் தினம் |
5th October |
உலக ஆசிரியர் தினம் |
7th October |
உலக பருத்தி தினம் |
8th October |
இந்திய விமானப்படை தினம் |
9th October |
உலக தபால் அலுவலக தினம் |
10th October |
தேசிய அஞ்சல் தினம் |
10th October |
உலக மனநல தினம் |
10th October |
மரண தண்டனைக்கு எதிரான தினம் |
11th October |
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் |
12th October |
உலக மூட்டு வலி தினம் |
13th October |
பேரிடர் குறைப்புக்கான தினம் |
14th October |
சர்வதேச மின் கழிவு நாள் |
15th October |
உலக மாணவர் தினம் |
15th October |
கிராம்புற பெணகளின் சர்வதேச தினம் |
16th October |
உலக உணவு தினம் |
17th October |
வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் |
20th October |
உலக புள்ளியியல் தினம் |
23th October |
சர்வதேச பனிச்சிறுத்தை தினம் |
23th October |
மோல் தினம் |
24th October |
ஐ.நா. தினம் |
24th October |
உலக வளர்ச்சி தகவல் தினம் |
24th October |
சர்வதேச தூதரக தினம் |
24th October |
உலக போலியோ தினம் |
27th October |
காலாட்படை தினம் |
29th October |
உலக சொரியாசிஸ் தினம் |
29th October |
சர்வதேச இணைய தினம் |
30th October |
உலக சிக்கன நாள் |
31th October |
தேசிய ஒற்றுமை தினம் |
31th October |
உலக நகரங்கள் தினம் |
Important Days & Dates in November 2023
1st November |
உலக சைவ தினம் |
5th November |
உலக சுனாமி தினம் |
7th November |
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் |
8th November |
சர்வதேச கதிரியக்க தினம் |
8th November |
உலக நகர்ப்புற தினம் |
9th November |
சட்ட சேவைகள் தினம் |
10th November |
அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் |
11th November |
தேசிய கல்வி தினம் |
12th November |
பொது சேவை ஒளிபரப்பு தினம் |
12th November |
உலக நிமோனியா தினம் |
14th November |
சர்க்கரை நோய் தினம் |
16th November |
தேசிய பத்திரிக்கை தினம் |
16th November |
சகிப்புதன்மைக்கான சர்வதேச தினம் |
17th November |
உலக சிஓபிடி தினம் |
18th November |
தேசிய இயற்கை மருத்துவ தினம் |
19th November |
உலக கழிப்பறை தினம் |
21th November |
உலகத் தொலைக்காட்சி தினம் |
21th November |
உலக மீன்பிடி தினம் |
25th November |
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் |
26th November |
தேசிய அரசியலமைப்பு தினம் |
26th November |
தேசிய பால் தினம் |
27th November |
தேசிய உடல் உறுப்பு தான தினம் |
29th November |
பாலஸ்தீன் மக்களுடன் சர்வதேச ஒற்றுமை தினம் |
Important Days & Dates in December 2023
1st December |
உலக எய்ட்ஸ் தினம் |
2nd December |
தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் |
2nd December |
உலக கல்வியறிவு தினம் |
2nd December |
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் |
3rd December |
உலக ஊனமுற்றோர் தினம் |
4th December |
இந்திய கடற்படைண தினம் |
5th December |
உலக மண் தினம் |
5th December |
சர்வதேச தன்னார்வ தினம் |
7th December |
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் |
7th December |
இந்திய தேசியக்கொடி தினம் |
8th December |
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் பட்டய தினம் |
10th December |
மனித உரிமைகள் தினம் |
11th December |
சர்வதேச மலைகள் தினம் |
11th December |
UNICEF தினம் |
12th December |
சர்வதேச யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் |
12th December |
சர்வதேச நடுநிலைமை தினம் |
14th December |
உலக ஆற்றல் பாதுகாப்பு தினம் |
15th December |
சர்வதேச தேயிலை தினம் |
16th December |
விஜய் திவாஸ் |
18th December |
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் |
18th December |
சிறுபான்மையின்ர் உரிமைகள் தினம் |
18th December |
உலக அரபு மொழி தினம் |
20th December |
சர்வதேச மனித ஒற்றுமைகள் தினம் |
22th December |
தேசிய கணித தினம் |
23th December |
தேசிய விவசாயிகள் தினம் |
25th December |
நல்லாட்சி தினம் |
27th December |
தொற்றுநோய் தயாரிப்புக்கான சர்வதேச தினம் |
In the TNPSC exam, you can expect 2 to 3 questions from important days in the section on Current Affairs. Knowing important days is important to get more marks in final exams, so we create this page. If you regularly follow this page you will get good scores in your exams.