இந்திய நெடுஞ்சாலை துறையில் மேலாளர் வேலை 2020 | NHAI

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள General Manager (GM) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பை இவ்வாணையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது

NAHI Recruitment 2020



ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனம் NHAI ()
வேலையின் பெயர் General Manager (Environment)
நிரப்பப்படும் இடங்கள் 1
இறுதி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

தகுதிகள்

வயது தகுதி 56 வயதிற்குள்
கல்வி தகுதி Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology or Agriculture, Forestry or இவற்றில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Engineering/ Degree தேர்ச்சி

ஊதிய விவரம்

ரூ.37400/- முதல் ரூ.67000/- வரை

தேர்வு செயல்முறை

Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் 28.09.2020குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Some High Profile Jobs




Leave a Comment