வரதட்சணை வழக்கில் இனி 10 ஆண்டு சிறை – முதல்வர் அறிவிப்பு

வரதட்சணை கொடுமைக்கான வழக்கில் புதிய மாற்றத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுவரை வரதட்சணை மரண வழக்கில் 7 ஆண்டுகளாக இருந்துவரும் தண்டனையை 10ஆண்டுகளாக  மாற்றப்படும் என முதல்வர் அறிவிப்பு.

No more 10 years in prison in dowry case

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார்…Leave a Comment