தமிழக அரசு சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் 2021

சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் 2021

தமிழ்நாடு முழவதும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பானது ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது.




அனைத்து மாவட்டங்களுக்கான காலிப்பணியிட விவரங்களை இந்த பக்கத்தில் இணைத்துள்ளோம். அதாவது அங்கன்வாடி பணிக்குவிண்ணப்பிக்க கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் என அனைத்து விவரங்களையும் இணைத்துள்ளோம்.

Tamilnadu Anganwadi Jobs 2021

Noon Meal Organisers & Cooker & Cooking Assistants

தேர்வு செய்யும் அமைப்பு PT MGR NMP தமிழ்நாடு
வேலை இடம் தமிழ்நாடு முழுவதும்
மொத்த பணியிடங்கள் 25000+
கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு / 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு




Latest News

 

மாவட்ட வாரியான விவரங்கள்

பின்வரும் அட்டவணையில் மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் விவரமும் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்  காலி இடங்கள்  கடைசி நாள்
செங்கல்பட்டு  265 12.10.2020
கிருஷ்ணகிரி 1051 09.10.2020
திருவண்ணாமலை 509 08.10.2020
தென்காசி 414 08.10.2020
தஞ்சாவூர்  339 05.10.2020
தருமபுரி 259 05.10.2020
காஞ்சிபுரம் 187 05.10.2020
மதுரை 988 05.10.2020
திருப்பூர்  150 04.10.2020
திருவள்ளூர் 426 03.10.2020
விருதுநகர் 209 03.10.2020
சிவகங்கை 626 03.10.2020
திருநெல்வேலி 1051 03.10.2020
தூத்துக்குடி 22 03.10.2020
கடலூர் 804 01.10.2020
ஈரோடு 201 30.09.2020
கள்ளக்குறிச்சி 30.09.2020
ராமநாதபுரம் 30.09.2020
புதுக்கோட்டை 817 30.09.2020
விழுப்புரம் 30.09.2020
சேலம் 1570 30.09.2020
திருவாரூர் 286 30.09.2020
அரியலூர் 490 30.09.2020
கரூர் 422 30.09.2020

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி மற்றும் வயது அடிப்படை தகுதியாகும். அவற்றை பின்வரும் பத்திகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

வயது வரம்பு

வயது வரம்பானது 31-8-2020 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
மாற்று திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.



கல்வி தகுதிகள்

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பழங்குடியினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி

சமையல் உதவியாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி
பழங்குடியினர் எழுது படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

அவர்கள் நேர்முக தேர்வு மூலம் பணிக்கு அமர்த்தப்படுவர்.

விண்ணப்பம்

மேற்கண்ட வேலைகளுக்காக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பபடிவ நகல்களை கீழ் உள்ள அட்டவணையில் இணைத்துள்ளோம்.

மாவட்டம்  விண்ணப்ப விவரம்
செங்கல்பட்டு முழு விவரம்
கிருஷ்ணகிரி முழு விவரம்
தென்காசி முழு விவரம்
தஞ்சாவூர் முழு விவரம்
தருமபுரி முழு விவரம்
காஞ்சிபுரம் முழு விவரம்
மதுரை முழு விவரம்
திருப்பூர் முழு விவரம்
திருவள்ளூர் முழு விவரம்
விருதுநகர் முழு விவரம்
சிவகங்கை முழு விவரம்
திருநெல்வேலி முழு விவரம்
தூத்துக்குடி முழு விவரம்
கடலூர் முழு விவரம்
ஈரோடு முழு விவரம்
கள்ளக்குறிச்சி முழு விவரம்
ராமநாதபுரம் முழு விவரம்
புதுக்கோட்டை முழு விவரம்
விழுப்புரம் முழு விவரம்
சேலம் முழு விவரம்
திருவாரூர் முழு விவரம்
அரியலூர் முழு விவரம்
கரூர் முழு விவரம்

இவற்றையும் பாருங்கள்



Last Updated: 11.00 AM 9th August 2021

4 thoughts on “தமிழக அரசு சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் 2021”

  1. சத்துணவுத் திட்ட துறையில் நாமக்கல் மாவட்டம் அறிவிக்கப்படவில்லை ஏன் அங்கு காலிப்பணியிடங்கள் இல்லையா அல்லது அங்கு ஏற்கனவே நேரடி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன

    Reply
  2. இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ஆட்கள் நிரம்பவில்லை. சென்ற ஆண்டு கொரனா என்று பெரும்தோற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகமான பள்ளியில் அமைப்பாளர் பணிக்கு ஆட்கள் இல்லை மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    Reply

Leave a Comment