SSC தேர்வுகளுக்கான புதிய தேர்வு அட்டவணை வெளியீடு !!! | Exam Calendar

SSC Exam Calendar 2020 – 2021

Revised Exam Calander: SSC என்று அழைக்கப்படும் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது சமீபத்தில் திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக SSC ஏற்கனவே அறிவித்திருந்த பல தேர்வுகளை நடத்த முடியவில்லை. ஆகவே அவற்றை வரும் நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.




அவற்றை எந்த நாட்களில் நடத்த இருக்கின்றது என்பதற்கான புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

SSC Annual Planner 2020

Download SSC Exam Planner

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தேர்வு அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களது புதிய தேர்வு தேதி மற்றும் வரவிருக்கின்ற புதிய தேர்வுகள் என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

SSC தேர்வு அட்டவணையை பதிவிற்றக்கம் செய்ய – இதனை கிளிக் செய்யவும்



TNPSC Annual Planner

SSC போன்று TNPSC மற்றும் TET தேர்வுகளுக்கான புதிய தேர்வு அட்டவணை எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்.

எனவே தேர்வர்கள் தேர்வு அறிக்கைகளுக்காக காத்திருக்காமல் படிப்பதை தொடரலாம்.

Some Useful Links



Leave a Comment