Alagiya Sokkanathar – அழகிய சொக்கநாதர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
அழகிய சொக்கநாதர் – Alagiya Sokkanathar Group 4 Exams – Details நூற்குறிப்பு காலம் 19-ம் நூற்றாண்டு திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் வன்னியர்க்கு மகனாகப் பிறந்தார் முன்சீப் நீதிமன்றத்தில் பிரதி எழுதும் பணி. மாதம் பத்து ரூபாய் சமபளம். “எனக்கு மாசம்பத்து வருகிறது” என இரட்டுற மொழிவார் (மாசம் …