Umarpulavar – உமறுப்புலவர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
உமறுப்புலவர் – Umarpulavar Group 4 Exams – Details புலவர் உமறுப்புலவர் பிறப்பு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நூல்கள் சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி, நொண்டி நாடகம், குருமாண வாழ்த்து ஆதரித்த வள்ளல்கள் வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர் சீறாபுணத்தின் பாடல்களின் …