TNPSC Current Affairs Bites: World Tamil Conference
10th World Tamil Conference 10-வது உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் 32-வது தமிழ் விழா, சிகாேகா தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழர், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, …