Anjalaiammal – அஞ்சலையம்மாள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
அஞ்சலையம்மாள் – Anjalaiammal பெயர் அஞ்சலையம்மாள் பிறப்பு 1890 – 1961 பெற்றோர் முத்துமணி – அம்மாகண்ணு சிறப்பு பெயர் தென்னாட்டின் ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாள் 1890 ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தார். 1921-ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது இவர் தன் பொதுவாழ்வைத் …