இறுதி செமஸ்டர் அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!!!
Anna University Exam Time Table பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வு தடத்தப்படும் என்று சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இறுதி செமஸ்டர் தேர்வு மற்றும் அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வு எப்போது? தேர்வானது வருகின்ற செப்டம்பர் 24- ஆம் தேதி …