Anna – அண்ணா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

அண்ணா – Anna பொங்கல் திருநாளில் தம்பிக்கு அண்ணாவின் கடிதம் சென்ற ஆண்ட பொங்கற் புதுநாளன்று உன்பக்கம் நின்றிடவும் பரிவினைப் பெற்று மகிழ்ந்திடவும் இல்லந்தனிலே புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு கனிமொழி பேசி நீ களித்திருக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே இருந்தேன். …

Read more