Annipesant Ammaiyar – அன்னிபெசணட் அம்மையார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
அன்னிபெசணட் அம்மையார் – Annipesant Ammaiyar பெயர் அன்னிபெசணட் அம்மையார் இயற்பெயர் அன்னி உட் பிறப்பு லண்டன் காலம் 1847 – 1933 லண்டன் ஐரிஷ் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் அன்னி உட். திருமணத்திற்கு பிறகு திருமதி அன்னிபெசண்டு என்று அழைக்கப்பட்டார். 1893-ல் பிரம்மஞான சபைப் பணிக்காக …