Arignar Anna – அறிஞர் அண்ணா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

அறிஞர் அண்ணா – Arignar Anna பெயர் பேரறிஞர் அண்ணா (அண்ணாத்துரை) காலம் 1909-1969 பிறப்பு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரில் தனது எம்.ஏ பட்டத்தை முடித்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஆவார். அண்ணா நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார். சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் …

Read more