Ashokamitran – அசோகமித்திரன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
அசோகமித்திரன் – Ashokamitran Group 4 Exams – Details கவிஞர் அசோகமித்திரன் இயற்பெயர் தியாகராஜன் காலம் 1931-2017 பிறப்பு ஆந்திரமாநிலம் – செகந்திரபாத் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் அப்பாவின் சிநேகிதர் (1996) நடுத்தரவர்க்க மனிதர்களின் வாழ்வியில் சிக்கல்களைப் பேசுபவர். எளிமை, சொற்சிக்கனம், இயல்பான உரையாடல் இவரது …