Avvaiyar – ஒளவையார்  பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஒளவையார் அறிவிற் சிறந்த ஒளவை பிராட்டியார் நாடறிந்ததொன்று. பல கதைகள் இவர் குறித்து வழங்குகின்றன. பல்வேறு காலங்களில் பல்வேறு ஒளவையார்கள் வாழ்ந்தார்கள் என்பதை இலக்கிய வாயிலாக அறிகிறோம். சங்க காலத்தில் காணும் ஒளவையார் வேறு இடைக்காலத்தில் வாழ்ந்த ஒளவையார் வேறு என்று கொள்வதே பொருந்தும். சிறுவர்களுக்கென்று நல்வழி பாடிய ஒளவையார் …

Read more