Chitrilakiyam – சிற்றிலக்கியங்கள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சிற்றிலக்கியங்கள் – Chitrilakiyam Group 4 Exams – Details தமிழில் நெடும் பாடல்களாய் அமைந்த பிரபந்த வகைகளைச் சிற்றிலக்கியம் என்று குறிப்பிடுகிறோம். தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என வழக்காறுண்டெனினும் பன்னூறு வகைமைகள் காணப்படுகின்றன. பாட்டியல் நூல்கள் என்பன சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும். பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது. …

Read more