Dr.Ambedkar – Dr.அம்பேத்கர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
Dr.அம்பேத்கர் – Dr.Ambedkar பெயர் Dr.அம்பேத்கர் இயற்பெயர் பீமாராவ்ராம்ஜி காலம் 1891-1956 பிறப்பு மாராட்டிய மாநிலம் – கொங்கன் மாவட்டம் – அம்பவாடே பெற்றோர் இராம்ஜி – சக்பால் இந்தியாவின் இருபெருந்தலைவர்கள் இருந்தார்கள். ஒருவர் பெரியார் மற்றொருவர் அம்பேத்கர். வடக்கே இருந்து அம்பேத்கரும் தெற்கே இருந்து பெரியாரும் இடைவிடாது உழைத்ததனால் …