TNSTC Recruitment 2021 | Notification, Selection Method, Salary
TNSTC Conductor Recruitment – 2021 தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிக்கையொன்றை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2021ஆம் ஆண்டிற்கான நடத்துனர், ஓட்டுநர், உதவிப் பொறியாளர் வேலைக்களுக்கு காலியபணியிடங்கள் நிரப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்களுக்கான கல்வி தகுதி, ஊதியம், வயது தகுதி …