Elathi – ஏலாதி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஏலாதி நூற்குறிப்பு நான்கடியில் ஆறு அருங்கருத்துக்களை இந்நூல் நவில்கிறது இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம், சிறு நாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர். இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல இந்நூலின் …

Read more