Eratura Mozhithal – இரட்டுற மொழிதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

இரட்டுற மொழிதல் – Eratura Mozhithal Group 4 Exams – Details நூற்குறிப்பு ஒருசொல்லோ தொடரோ இரண்டு பொருள் தருமாறு பாடுதல் இரட்டுற மொழிதல் என்பர். இதனைச் சிலேடை என்றும் கூறுவர் ஆசிரியர் குறிப்பு பெயர் காளமேகப்புலவர் இயற்பெயர் வரதன் பிறந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் …

Read more