Evvagai Vakkiyamena Kandueluthutal – எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் – Evvagai Vakkiyamena Kandueluthutal Group 4 Exams – Details இப்பகுதியில் வரும் வினாக்கள் ஒரு சொற்றொடர் கொடுத்து அது எவ்வகை வாக்கியம் என கண்டறியுமாறு அமைக்கப்படுகிறது. இதற்கு வாக்கிய வகைகளையும் அதன் இலக்கணங்களையும் அறிந்திருக்க வேண்டும். வாக்கியம் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றமைந்து …

Read more