உலகளவில் அதிகரிக்கும் ராணுவ செலவுகள்… மூன்றாவது இடத்தில் இந்தியா!

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா `Stockholm International Peace Research Institute’ என்கிற ஆய்வு நிறுவனம். உலகம் முழுவதும் ராணுவத்துக்கான செலவு செய்யப்படுகிற தொகையை ஆய்வு செய்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா …

Read more