Inna Narpathu – இன்னா நாற்பது பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
இன்னா நாற்பது நூற்குறிப்பு ஆசிரியர் – கபிலர் கள்ளுண்ணாமையையும், புலால் உண்ணாமையையும் மிகவும் வற்புறுத்தவதால் சங்க காலக் கபிலர் அல்லர் என்பது தேற்றம் இவர் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு ஒருசில அறக்கருத்துகள் இதில் திரும்பத் திரும்ப வரக்காணலாம். கடவுள் வாழத்தில் சிவன், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால்வரையும் …