Kalapriya – கலாப்பிரியா பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கலாப்பிரியா – Kalapriya Group 4 Exams – Details ஆசிரியர் குறிப்பு “கலாப்பிரியா” (பிறப்பு 30.07.1950) தமிழன் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். கலாப்பிரியாவின் இயற்பெயர் “சோமசுந்தரம்” அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன் முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம் வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான …

Read more