Kamba Ramayanam – கம்பராமாயணம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கம்பராமாயணம் நூற்குறிப்பு இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினாார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப ராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார். இந்நூல் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய …

Read more