Kundalakesi – குண்டலகேசி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
குண்டலகேசி நூல் குண்டலகேசி சமயம் பௌத்தம் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு பாவகை விருத்தம் ஆசிரியர் நாதகுத்தனார் நூல் அமைப்பு 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன Group 4 Exams – Details நூற்குறிப்பு இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இதனை எழுதியவர் நாகுத்தனார் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு இது …