M.V.Venkatram – எம்.வி.வெங்கட்ராம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

எம்.வி.வெங்கட்ராம் – M.V.Venkatram Group 4 Exams – Details கவிஞர் எம்.வி.வெங்கட்ராம் பெற்றோர் வீரய்யர் – சீதை அம்மாள் காலம் 1920-2000 பிறப்பு கும்பகோணம் புனைப்பெயர் விக்ரஹவிநாசன் விருதுபெற்ற நூல் காதுகள் (சாகித்திய அகாதெமி விருது – 1993) எம்.வி.வெங்கட்ராம் தமிழ்சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக …

Read more