Manickavasagar – மாணிக்கவாசகர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மாணிக்கவாசகர் – Manickavasagar Group 4 Exams – Details பிறப்பு திருவாதவூர் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு சிறப்பு பெயர் அழுது அடியடைந்த அன்பர் நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். சைவ சமயக்குரவர்கள் – திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞான சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர் …

Read more